பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருக்குறட் குமரேச வெண்பா ரும் வியந்து புகழ்ந்தார். இவனது மனை வாழ்க்கை அனைவருக் கும் ஆகாவாப் விளங்கியது. இல்வாழ்வான் என்பான் இயல்பு டைய எல்லார்க்கும் இனிய துணை என்பதை உலகம் இவன்பால் உணர்ந்து கின்றது. பிரமசாரி வனத்துறைவோன் பேணும் துறவி தென்புலத்தார் குரவர் தேவர் விருங்துஒக்கல் கோக்கள் மறையோர் இறங்தோர்கள் இாவ லாளர் உறுப்பிலர்கள் எய்தும் பிணியாளர்கள் முதியோர் விரவு பாலர் சிசுதமது மிசையார் இவரை ஒம்புகவே. (விநாயகபுராணம்) என்றும் எவர்க்கும் இனியய்ை இல்வாழ்வான் நன்று புரிவன் நயந்து. இல்வாழ்வான் இயல்பு இகளுல் கூறப்பட்டது. 42. உற்ற துணையாய் உதவினனேன் பாண்டவர்க்குக் கொற்ற விராடன் குமரேசா-முற்றும் துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணே. (e-) இ-ள். குமரேசா விராடன் பாண்டவர்க்கு உற்ற துணையாப் கின்று ஏன் உதவி புரிக்கான்? எனின், துறந்தார்க்கும் துவ்வாக வர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் தனைஎன்க. இயல்புடைய மூவர்க்கும் இல்வாழ்வான் நல்ல துணை என முன்னம் கூறிஞர்; இதில் இயல்பு இல்லாத மூவரை இணைத்து உணர்த்தகிரு.ர். பின்னர் ஐவரை வரைந்து செய்வகை கூறுவர். குறித்துள்ளவருடைய நிலைகள் கூர்ந்து சிக்திக்க வுரியன. துறக்கார்=உலக கிலைகளை ஒருவி நின்ற துறவிகள். துவ்வாதவர்= உணவு முகலியன துய்க்கப் பெருதவர். பசி யும் பட்டினியுமாப்ப் பரிந்த உழலுகின்ற ஏழைகளைத் துவ்வாத வர் என்று இவ்வாறு பரிதாபம் தோன்றக் குறித்திருக்கிரு.ர். துவ்வல்=புசித்தல், அனுபவித்தல். அவ்வாறு இல்லாதவர் திவ்வாதவர் என நேர்ந்தார். துய்த்தலுக்கு இது எதிர்மறை. துவவா நறவு. (பதிற்றுப்பத்து, 60] 'போகமும் துன்வா. (நாலடி. 250)