பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 207 இவற்றுள் துவ்வல் நிலையை உணர்ந்து கொள்கிருேம். இறந்தார் = உயிர் நீங்கினவர். என்றது. செத்தவரை. நாதியில்லாமல் இறந்துபோனவர்க்கு சாதியாப் கின்று அக்க உடம்பை எரித்தோ, புதைத்தோ உரிய கடனைச் செய்வது இல்லறத்தான் கடமையாப் நின்றது. உயிர் உள்ளவர்கள் துயர் உருமல் தங்கள் கிலைகளில் சுகமாய் வாழ உதவுவதோடு உயிர் இல்லாதவர்க்கும் இதம்புரிவன் என்ற கல்ை இ ல் வா ழ் வா லுடைய இயல்பும் உயர்வும் உபகார கிலேயும் இனிது உணரலாம். துறவியர் வறியர் இறந்தவர் யாவருக்கும் இல்வாழ்வான் ஆதரவாப் கின்று பாண்டும் உரிமையாஉதவிபுரிவன் என்பதாம். துறந்தாரை வினவி யடுத்தும், துவ்வாதவரை உணவு முதலி யன கொடுத்தும், இறக்காரை உரிய நீர் விடுத்தும் உரிமையோடு ஆதரித்து அருளுவன். எவர்க்கும் துணையாய் இதம் புரிவதே இல்வாழ்வின் சிறந்த நீர்மையாம் என்பது தெரிந்து கொள்ள வந்தது. துறந்தவரை முதலில் குறித்தது சிறந்த கிலை கருதி. அறந்தவர்கள் வேண்டியதோர் துப்புரவு நல்கி இறந்தவர்கள் காமுஅம் இருங்கடன் இயற்றி அறம்பலவும் ஆற்றிவிருந்து ஒம்புமுறை அல்லால் பிறந்த5ெறி யாலுளதோர் பேருதவி யாதோ? (கந்தபுராணம்) அறங்தவர் மூவர் தேவர் துளக்கமில் பிதிரர் கோயர் அறக்திகழ் விருத்தர் பாலர் அந்தணர் கல்விருந்தர் சிறந்ததாய் தந்தை சுற்றம் திருத்தமுற் றதன்பின் மிக்க அறந்தரும் இல்லா ளோடும் அருந்தல் இல் லறமதன்றே. (பரமார்த்த தரிசனம்) இல்வாழ்வானுடைய கடமைகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே சிந்திக்கத்தக்கன. பலர்க்கும் ஆதரவாப் உபகா ரம் செப்து வருவதே மனவாழ்வின் மரபு என்பதை நூல்கள் பலவும் இன்னவா. நன்னயமா நுவன்.று வருகின்றன. அல்லல் அடைந்தவர்க்கு நல்ல துணையாப் நின்று எவ்வழி யும் செவ்வையா சலம் புரிவதே சிறந்த இல் வாழ்வாம். இந்த உபகார நீர்மை விராடனிடம் சீர்மையாய் விளங்கி நின்றது.