பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 217 ச ரி க ம் . மாறனர் என்பவர் பாண்டி நாட்டிலே இளையான்குடி என் னும் ஊரில் இருந்தவர். வேளாளர் மரபினர். நல்ல சீலம் உள்ள வர். தருமவதி என்னும் அருமை மனைவியோடு அமர்ந்து எவ் வழியும் னவர்க்கும் இனிய ராப் இவர் இல்வாழ்க்கை நடத்தி வந்தார். செல்வ வளங்கள் கிறைக்திருக்கமையால் வ | ழ் வு செழிப்பா விளங்கி வந்தது. வந்தவர் எல்லாருக்கும் நாளும் கல்லுணவு அளித்து நலம் பல புரிக்க யாரிடமும் பேரன்புடைய ராப்ப் பெருகி யிருந்தார். எல்லை மீறி அன்னதானங்கள் செய்த மையால் செல்வம் குறைக்கத; வறுமை கிறைந்தது; அல்லல் அடைய நேர்ந்தார்; ஆயினும் உள்ளம் தளராமல் உதவி புரிந்து இல்லறத்தை இனிது பேணி வந்தார். இவரது தருமசிங்கனேயை வியந்து பரமன் ஒரு பரகேசிபோல் வேடம் பூண்டு விடாமழை பெப்யும் நடுநிசியில் இவரிடம் வந்தார். அன்று உணவு இல்லா மையால் இவரும் மனைவியும் பட்டினி கிடக்கார்; வங்க அடிய வரைக் கண்டதம் மகிழ்ந்து எழுத்த வணங்கி வாழ்த்தி ஒரிடத் தில் இருக்கச் செய்தார். இந்தப் பெரியவருக்கு விருந்து செய்ய வேண்டும்! என்று பரிந்து விரைந்து மனைவியிடம் வினவிஞர். வயல்களில் விதைத்துள்ள நெல்லைச் சிறித சேர்க் தவரின் அடிய வர்க்கு அன்னம் ஊட்டிவிடலாம் என்று அத்துணைவி கூறினுள்; கூறவே பெரிய மகிழ்வோடு சிறிய கூடை ஒன்றை எடுத்துக் கொண்டு அயலே உள்ள வயல்களுக்கு விரைவாப்ப் போனர். உள்ளம் அன்புகொண் டுக்கஓர் பேரிடாக் கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப் புள்ளுறங்கும் வயல்புகப் போயினர் வள்ளாலார் இளே யான்குடி மாறனர். (1) காலி ல்ைதட விச்சென்று கைகளால் சாலி வெண்முளே நீர்வழிச் சார்ந்தன கோலி வாரி இடாகிறை யக்கொண்டு மேலெடுத்துச் சுமந்துஒல்லே மீண்டனர். (2) (பெரியபுராணம்) வந்தவருக்கு விருந்து செய்ய அன்பு மீதார்த்து இப் பெருக் தகை பட்டிருக்கும் பாடுகளை இப்பாடல்களில் கண்டு நாம் பரிந்து வியக்கின்ருேம். அளிதில் அளித்து வங்கதை இனிய மன்ைவி 28