பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 திருக்குறட் குமரேச வெண்பா ஆறுகளே ஒருவாறு இவற்ருல் அறிந்து கொள்கிருேம். நெறிமுறையே இல்வாழ்பவன் துறவியினும் பெரியவனப் அரிய பல உறுதி நலங்களை எளிதே அடைந்து கொள்ளுகிருன். இந்த வுண்மையைக் குசேலர் தெளிவா உணர்த்தி கின்ருர். ச ரி த ம் . இவர் அவந்தி நகரில் இருந்தவர். வேதியர் மரபினர். நீதி முறைகளை நியமமா வுடையவர். கலைகள் பலவும் பயின்.அறு இருபத்தேழு வயது வரையும் তেন্তেতে৭৮ வாசம் செப்து வந்தார். துறவிக்கு உரிய இயல்புகள் எல்லாம் பிறவியிலேயே இவரிடம் இயல்பாப் அமைக் கிருக்கன. இருந்தும் இவர் அயலே துறந்து போகாமல் இல்லறம் புரிய விழைந்தார்; நல்ல குணவதியை மணந்தார்; அவள் பெயர் சுைேல. அந்த இனிய மனைவியோடு அமர்ந்து இவர் மனைவாழ்க்கை புரிந்தார். தரும நீர்மைகள் கோப்ந்து எவ்வுயிர்க்கும் இதம்புரிந்து யாண்டும் செவ்வியராப் ஒழுகி வங்கமையால் இவருடைய மனைவாழ்வு அருள் நலம் கனிந்து அறிவொளி விரிந்து புனித நிலையில் பொலிந்து வந்தது. தன்னுயிர்போல மன்னுயிர் புரத்தல் சான்றவர்க்கு உறுதி என்று என்றும் மன்னிய மறைநூல் மொழிந்திடு மதுமன் வாய்மையே என்றுனர்க் தவய்ைத் துன்னிய வுலகில் இருதின யுயிரும் அாங்கிய மகிழ்ச்சிமீக் கூர நன்மையே புரிவான் தன்னமும் உளத்தில் காடிடான் தீமைசெய் தலையே. (1) அடக்கமும் பொறையும் கருணையும் கண்பும் அழுக்க அத் தி லாமையும் என்றும் விடற்கருங் தவத்தோடு ஒருங்குற வளர்ப்போன்; வெகுளியும் காமமும் மயக்கும் கடக்கருங் தீமை நாள்தொறும் விளேக்கும் கயவர்கள் தொடர்ச்சியும் தன் சீனத் தொடற்கரி தாக அடியறக் காய்க்தோன்; து.ாயர்க்கும் துாயவன் மாதோ, (2)