பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 221 கதிரவன் உதய கிரிமிசை வருமுன் கன்னலேங் தெனத்துயில் ஒழிந்து விதிவழி மலகீர் விடுத்தொளிர் கரக மென்புன லால்சுத்தி அமைத்து மதிசெய்பற் கறைதிர்த்து அறவினுள் நானம் வயங்குறச் செய்துநற் சக்தி அதிகமாம் செபம்வங் கனே முதல் கியதி அருதியற்றி டுந்தொழில் அமைந்தோன். (குசேலம்) (3) இவருடைய குணம் செயல் வாழ்க்கை முறை முதலிய கிலேகளே இவை வரைந்து காட்டியுள்ளன. நியம நெறிகளோடு புனிகமாய்வாழ்ந்து வங்கமையால் இவரது மனைவாழ்வு கண்ணிய மாய்ப் புண்ணியம் பொலிந்து புகழ் ஓங்கி கின்றது. உலக நிலை களைக் கறக்தபோன சிறந்த துறவிகளும் இவருடைய இல்லற வாழ்வை வியக்க புகழ்ந்தனர். அறக்க ஆற்றின் இல் வாழ்க்கை யை ஆற்றுகின்றவன் புறமே போப் வேறு தவம் புரிய வேண் டாம் என்பதை உலகம் இவர்பால் தெளிவா உணர்ந்து கின்றது. தரும நெறியே தழுவி ஒழுகின் இருமையும் இல்வாழ் வினிது. புண்ணிய வாழ்வு எண்ணிய யாவும் கரும். 47. முற்றத் துறந்தார்க்கேன் முன்னின்ருன் இன்னின்ற கொற்றச் சனகன் குமரேசா-உற்ற இயல்பின்ை இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம்தலே. (எ) இ-ள். குமரேசா! சனகன் இல்வாழ்வில் இருக்கம் முற்றக் கறந்த முனிவரினும் என் உயர்ந்து கின்ருன்? எனின், இயல்பினுன் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் கலை என்க. சிறந்த தலைமை இக்கவாறு சிங்கனக்கு வந்தது. அறநெறியே இல்வாழ்பவன் வேறு தவ நெறியை நாட வேண்டாம்; யாவும் அவனை காடியே வரும் என்று முன்னம் கூறினர்; இதில் அவன் எவரினும் கலைமையாப் விளங்குவன் என்கின்ருர். இல்லில் இருந்தவன் அருக்கவரினும் சிறந்தவன்.