பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 திருக்குறட் குமரேச வெண்பா இயல்பு= இல்வாழ்க்கைக்கு உரிய இனிய பண்பு. அஃதா வது விருந்து பேணி அருந்தவரை ஆதரித்த அறம் புரிந்து கிம் கும் தன்மை. புண்ணிய வாழ்வு எண்ணி யுனர நேர்ந்தது. நல்ல நீர்மைகள் அமைந்த அளவே இல்வாழ்க்கை நலங்கள் பல சுரந்து வரும் ஆதலால் அக்க வாழ்வின் வகை தெரிய வங் தது. ஆன் உருபு உடனிகழ்ச்சியாய் ஒன்றி கின்றது. முயல்வார் என்றது உயர் நிலைகளை அடைய விரும்புகிற துறவிகளை முயற்சி என்பது பெரும்பாலும் பொருள் ஈட்டம் கருதி எழும் துணிவையே குறித்துவரும் ஆயினும் ஈண்டு உயர் க தி க ளே நோக்கி விரையும் ஊக்கத்தை உணர்த்தி நின்றது. மோட்சத்தை அடைய முயல்கின்றவரை முமூட்சுக்கள் என்பர். பொருள் அடைய முயல்வார் பலர்; புகழ் புண்ணியங்களை அடைய முயல்வார் சிலர்; பரகதி அடைய முயல்வார் மிகவும் அரியர்; அந்த அரிய நிலையினர் நிலையோடு இயல்புடைய இல் வாழ்வானது பெரிய கிலே இங்கே ஒருதலையாய்த் தெரியவந்தது. உயர்கதி அடைய முயல்வார் எவரினும் இயல்புடன் நயமா இல்வாழ்க்கை வாழ்பவன் உயர்ந்தவன் என்பதாம். துறந்துபோப் அருந்தவம் புரிந்து ஒருவன் வருந்திப் பெறும் பேற்றினை இல்லின் கண் இருந்தே ஐம்புல இன்பங்களையும் ஆர நுகர்ந்து கொண்டே பெறலாம். ஒரு பொருளைச் சென்று பெறு பவனினும் நின்று பெறுபவனே என்றும் உயர்க்கவன்; இந்த விட்டிலிருக்கே அந்த வீட்டை அடைந்து கொள்ளலாம். கல்ல இயல்போடு இல்லறம் புரிபவன் துறவிகள் எல்லாரி னும் சிறந்து விளங்குவான் என்பத இதில் உணர்க்கப்பட்டது. இவ்வுண்மை சனகமன்னன் பால் இனித விளங்கி நின்றது. சரி த ம் . விதேக தேசத்து வேந்தனை இவன் சாந்த சீலனப் இல் வாழ்க்கிெயை இனிது நடத்தி வங்கான். இவனுடைய அருமை மனைவி பெயர் மானவதி. அழகு அறிவு அமைதி முதலிய உயர் நலங்கள் எல்லாம் ஒருங்கே அமைந்திருக்க அங்க உத்தமியோடு அமர்ந்து இக்குலமகன் கலமாக மனே வாழ்க்கையை மகிமை