பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 229 கொள்க. இல்லறம் எனினும், துறவறம் ஆயினும் நல்ல நீர்மை கள் கழுவி வர வேண்டும்; வழுவின் இருவகை கிலேயும் இழி வாம். இனிய பான்மைசுரந்துவரின் அரியமேன்மைவிரிக்கவரும். பிறர்க்கு ஆதரவாப் உதவிபுரிந்து வருவது நல்ல இல்வாழ்க் கையாம்; தன்னை அடக்கிப் புனிதமாய்த் தவநெறியில் நிற்பது உயர்க்க த மவு வாழ்க்கையாம். நெறிமுறைகள் கழுவி வரும் அளவே இருவகை வாழ்வுகளும் பெரு மகிமைகளை அடைந்து திகழ்கின்றன. புண்ணியம் பொருந்தியது கண்ணிய வாழ்வாம். கறவுநிலை மிகவும் கடினம் உடையது; வெயில் பனி மழை பசி முதலிய தயாங்களைப் பொறுத்தப் புலன்களை அடக்கி ஒழுகும் சாதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. அத்தகைய அருமைப் பாடுகள் பாதும் இன்றி மனைவாழ்வு இனிதாப் அமைக்களது. சுகமான வழியில் மிகவும் தகவுடன் வாழுக. சொல் அறம் இரண்டனுள் இல்லறமே என்றும் சல்லது. இவ்வுண்மையைக் குச்சகனர் உச்சமா நன்கு குறித்தருளினர். ச ரி த ம். இவர் கடகம் என்னும் ஊரில் இருந்தவர். வேதியர் மரபி னர்; திே நெறியினர். கலைகள் பல தெரிந்தவர். இவருக்கு ஒரு புதல்வன் பிறந்தான். அவனுக்குக் கவுச்சிகன் என்று பேர். அவன் இளமையிலேயே கல்வி பயின்று அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினன். பொறிகளே அடக்கி அரிய விரத சீலனுப் மருவியிருக்கான். பிறவியை நீக்கிப் பேரின்பம் கருவது துறவு நெறியே என்று துணிந்தான்; அரிய தவத்தில் விரைந்தான். தந்தை தடுத்தார்; அம் மைந்தன் சிங்தை தெளியச் சில நீதிகள் கூறினர். இல்லறநிலையைக் குறித்து இவர் சொல்லிய முறைகள் நல்ல உணர்வுறுதிகள் தோய்ந்தன. சில அயலே வருகின்றன. உனற்கரும் பிரமம் தன்னில் ஒழகல், இல் லறத்தில் கிற்றல், வனத்திடைச் சேறல், பின்னர் மாதவத் துறவில் வாழ்தல், எனப்படும் அவற்றின் ஆகி இயற்றினே இன்று காறும் நினக்கது புகல்வது என்னே நீயவை அறிவை அன்றே. (1) பின்னவை இரண்டும் பின்னர்ப் பேணுதல் பேச ஒண்ணு: முன்னதும் இயற்றலாலே முற்றிப்து இடை யின் வைத்துச் சொன்னதோர் கடன் இஞ்ஞான்று தொடங்கிய வேண்டும் துரயோய்! அன்னதன் கிலேமை தன்னை ஆற்றினே கோடி என்ருன். (2)