பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருக்குறட் குமரேச வெண்பா ருடைய விழி ஒளிகளா! என்று அம்மை வியந்து மகிழ்ங்காள்; விநோதமாய் விழைந்து கழுவி விழிகளைப் பொத்தினுள். உடனே முழுவதும் ஒருங்கே இருண்டது; உயிர்கள் எல்லாம் 5 בינהם. ני வெருண்டு மருண்டன; திடீர் என்று பயந்து அம்மையார் கைகளை எடுத்தார்; வையகம் எங்கும் வானுெளி பாக்கத; மருண்ட உயிர்கள் யாவும் கெருண்டெழுந்தன. இருள் நீங்கவே மருள் நீங்கி எங்கனும் இன்பங்கள் ஓங்கி விரிந்து உயர்ந்தன. ஈச ர்ைவிழி புதைத்தலும் இருட்பிழம் புருக்கிப் பூசி ெைலன இருண்டன திசைகளும் புவியும் மாசில் லே மால் வரை எனக் கருகிய மலைகள் காசு லாவிய கதியெலாம் யமுனேபோல் க.அறுத்த. (1) மறையவனும் காரணனும் முனிவர்களும் வசுக்களு நான் மறையும் வாைேர் இறையவனும் விழிஒளிபோய்ப் பிறவிநெடுங் குருடரென இருந்தார்; மற்றைக் கறவைகிரை முதல் விலங்கு பறவைகளும் ஒளியிழந்த கண்ண வான துறவறமும் பிறவறமும் தொலைந்தன மற் ஆறுளதொழிலும் தொலேந்த தன்றே. (2) அஞ்சலென அமைத்தகரத் திருவனுதல் விழிதிறந்தான் அவனி ஏழும் துஞ்சுமிருள் அகன்றது பன்னிருகோடி சூரியர்தம் தோற்றம் போல வஞ்சியுமை இறைவன் விழி புதைத்ததிருக் கரமலரை வாங்கி கின் ருள் விஞ்சுமறை யவர்வளர்க்கும் கனல்போல o விழிமூன்றும் விளங்கிற் றன்றே. (3) (அருணசலப் புராணம்) உமை இறைவன் விழியைப் புதைக்கதும் உலகம் எங்கும் ஒளிமறைந்து இருள் நிறைக்கக; அதுபொழுது கெற்றியிலிருந்து அதிசய ஒளியாய் ஒரு விழி கோன்றியது; கோன்றவே யாண் டும் ஒளி பரக் து தெளிவடைக்கது; உயிரினங்கள் துயர் நீங்கி உவகை மீதுளர்க்கன. ஈசன் முக்கண்ணன் ஆனதும், அவனது முதன்மையும் மகிமையும் இகளுல் ஈங்கு கன்கு அறிய வக்கன.