பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 25 அமரர்கள் முனிக்கணத் தவைமுன் தவறு புரிந்துடன் உமைகண் புதைப்பமற் றுமையும் ஆடகச் சயிலச் சேகரம் தொடர்ந்த ஒற்றையம் பசுங் கழை ஒல்கிய போல உலகுயிர்க்கு உயிர் எனும் திருவுரு வனேந்து வளேக்கரம் கொடுகண் புதைப்ப அவ் வுழியே உலகிருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர் பிரமனுட் பட்ட நிலவுயிர் அனேத்தும் தமக்கெனக் காட்டும் ஒளிக்கண் கெடலும் மற்றவர் மயக்கம் கண்டவர் கண்பெறத் திருதுதல் கிழித்த தணிவிழி நாயகன். (கல்லாடம், 70) உலக உயிர்களுக்கு உயிராப் நிலவி நின்ற பரமனது விழி களைப் பார்வதி புதைத்காள்; எவ்வழியும் ஒளி யிழந்து வெவ்விய இருள் படர்ந்தது; அவ்வழி அவன் துதலில் ஒரு பேரொளி பெருகி எழுந்தது; பாண்டும் ஒளி நீண்டது எனக் கல்லாடர் இங்கனம் குறித்திருக்கிருர். செஞ்சுடர் ஆன சூரியனும் ஒளி யின்றித் துஞ்சிருளாயிருந்தான் என்ற தல்ை அகில சோதியின் ஆதிமுதல்வன் இக்காகனே என்பது நன்கு தெரிய வந்தது. கோ என்பது கண்ணையும் அரசனேயும் குறிக்கும் ஆதலால் இனி அருச்சுனனையும் பாண்டியனேயும் ஈண்டு அறிந்துகொள்ள லாம். உமைகேள்வன் கோ முகிழ்க்கது, உமை கேள்வன் கோவை முகிழ்க்கது, கோ உமைகேள்வனே முகிழ்க்கது எனக் குறித்துக் காண்க. சரித நிகழ்ச்சிகள் கிரலே சார வந்தன. சரிதம் 3. பாண்டவர் ஐவரும் நாடு இழந்த காடு புகுந்தனர். வன வாசம் செய்துவருங்கால் விசயன் ஈசனிடம் பாசுபதம் பெற விரும்பிஞன். இமயமலையை அடைக்கான்; இனிய ஒரு சார வில் கின்று அரிய கவம் செய்தான்; அவ்வீரன் வெற்றிபெறப் புரிகிற வித்தக கிலேயைத் துரியோதனன் அறிக்கான்; அதனைக் கெடுக்க விரைக்கான்; மூகன் என்னும் அசுரனே எவினன். அக்கானவன் எனமாய் மாயவடிவம் கொண்டு மண்டி வங்கான். திய நினைவோடு வருகிற அவனேக கொலேத்து ஒழிக்கக் து ப பரமன் ஒரு வேடனுப்க் கொடர்ந்து வந்தான். வென்றி விருேடு 4.