பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இல் வாழ்க்கை 231 50. மண்டலத்தில் வாழ்ங்கிருந்தும் வள்ளுவாேன் தெய்வமென்று கொண்டாடப் பட்டார் குமரேசா-உண்டாகும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். (ιδ) இ-ன். குமரேசா திருவள்ளுவ நாயனர் இவ் வுலகத்தில் வாழ்க் திருந்தும் அவரை என் எல்லாரும் தெய்வம் என்று உவந்து கொண்டாடி கின்ருர்? எனின், வையத்துள் வாழ்வாங்கு வாழ் பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்க. மனிதன் தெய்வம் ஆகும் மருமம் தெரிய வந்தது இல்வாழ்க்கையின் கிலேமை தலைமை தகைமை தணைமை கடமை பண்பு பய்ன் முதலிய நிலைகளை இதுவரை கூறிவந்தார்; இதில் நெறியோடு வாழ்பவனது மகிமையைக் கூறுகின்ருர். வையம்= பூமி. எல்லாப் பொருள்களும் வைத்தற்கு இடமா யுள்ளது என்னும் எதுவான் வந்தது. மேலே விரிந்து பரந்து கிம்பது வான் என நேர்ந்தது. வான் கவிந்த வையகம் என வழங்கி வருதலால் இந்த இர ண்டின் தொடர்பும் தொன்மையும் உறவும் உரிமையும் நன்கு உணர்ந்து கொள்ளலாம். வாழ்வு ஆங்கு வாழ்பவன் = வாழ வேண்டிய இயல்பின் படி கெறியே வாழுகின்றவன். ஆங்கு என்றது பாங்கு தெரிய. மனேவாழ்வு புனிதநிலையில் மருவிவரும் வகைகள் நினைவுறவந்தன. பிறர் மனேவியரைப் பிழையாக விழையாமல், பொப் பேசா மல், புறங் கூருமல், அறங் கூறிய வழியே பொருள் ஈட்டி, விருத்தினரைப் பேணி, வருக்தி வந்தவரை ஆகளித்து, அருங்கவர் முதலிய யாவரையும் போற்றி, எ வ்வுயிர்க்கும் இகம் புரிந்து, எவ்வழியும் செவ்வியளுப் மனைவியோடு இனித வாழும் புனித னே வாழ்வாங்கு வாழ்பவன் ஆகிருன். இவ்வாறு வாழ்ந்து வரின் தெய்வ நீர்மை அவனை எவ்வழியும் குழ்ந்து வருகின்றது. வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம் தாழும் பான்மையர் ஆகித்தம் வாயில்ை தாழம் பூமனம நாறிய தாழ்பொழில் கோமும் பா! எனக் கூடிய செல்வமே, \தேவாரம்)