பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருக்குறட் குமரேச வெண்பா வாழும் பான்மையோடு வாழின் வான்செல்வம் அவன் பால் வந்து தாழும் என அப்பர் இப்படிக் குறித்திருக்கிரு.ர். மடமைகள் யாதம் மருவாமல் யாண்டும் கடமைகளைக் கருதிச் செப்த நியமமான நெறிமுறைகளோடு சீவியத்தை சடத்துகின்றவனே சிறந்த இல்வாழ்க்கையாளனப் உயர்ந்து விளங்குகிருன். இனிய கருமவான் கருமவானப் வருகிருன். தருமம் ஆற்றல் கன்னெறியில் பொருள்கள் ஈட்டல் தம் ஒழுக்கின் மருவும் காமம் அய்த்தல் தம்மூர் வாழ்த்த வாழ்தல் இகழ்வனகள் புரிதல் செய்யாது உவப்பனவே புரிதல் உலகத்தொடும் ஒழுகல் கருணையொடும் இல்லறம் புரிவோர் கடன் என்று எவரும் கட்டுரைத்தார். (1) அயலோர் துன்பம் உறின் தாமும் அழுங்கல் அன்பர் முதுக்குறைவிற் பயிலும் விஞ்சை பதின்ைகும் கற்றல் ஞானம் பகர்ஞானத்து எயில் மூன்று எரித்த குறுமூரல் எந்தை உவக்கும் எஞ்ஞான்றும் செயிர்திர் மெய்ம்மை இழுக்காதோர் துறக்கமதனில் சேர்குவரால் கூர்மபுராணம்) (2) நெறியே இல்வாழ்பவன் நேரே திறக்கம் புகுகிருன் என இவை குறித்துள்ளன. வாழக்கைக் குறிப்புகளை வரைந்து காட்டி யிருக்கின்றன; காட்சிகளைக் கூர்ந்து நோக்கி கிலைகளை ஒர்ந்து கொள்ளவேண்டும். வாழ்வாங்கு வாழும் வகை தெளிய வந்தன. குரவனத் தாயைத் தந்தையை மனேயைக் குற்றமில் புதல்வனே விருங்தை இரவுகண் பகலும் வழிபடு வோனே அதிதியை எரியினே ஈங்குக் கருதும் ஒன் பதின்மர் தம்மையும் நாளும் கருணைகூர்ந்து இனிது அளித்திடாது மருவும் இல் வாழ்க்கை பூண்டுளோன் தன்னே மக்களுள் பதடிஎன் அறுரைப்பார். [1]