பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 திருக்குறட் குமரேச வெண்பா காரியாசான் என்னும் சங்கப்புலவர் மனைவியின் சீரிய மாண்புகளை இங்கனம் செவ்வையா வரைக் து குறித்துள்ளார். வருவாய்க் கியைய வாழ்தலுறு மறுவில் கற்பின் மனே யாள்போல் பொருள் யாவுளவாம் அதுவன்றிப் புகழும் பயனும் மிகவுண்டாம்: கருதார் எதிரே இமிலேற்றுக் காமர் கடையும் உறும்அதல்ை ஒருவா தவளோடு ஒப்புறவே உம்று வாழ்தல் அறன் ஆகும். (விநாயக புராணம், அரசியல் 20) வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என்பதை இக விளக்கி வந்துள்ளது. கச்சியப்ப முனிவர் தேவர் வாய் மொழியைக் கருதியுணர்ந்து இங்கனம் உரிமையுடன் கூறியிருக்கிரு.ர். விட்டைச் சுத்தமா வைத்துக் கொள்ளுதல், சுவையுறச் சமைத்தல், உழுவல் அன்போடு கொழுந&னப் பேணுதல், பெரி யோரைப் போற்றல், வறியோரைக் காக்கல், விருந்தினரை உபசரித்தல், உறவினரை ஆதரிக்கல், வரவறித்து வழங்கல், அறநெறி ஒழுகல் முதலிய இயல்புகள் யாவும் இயல்பாக அமைக் தவளே இனிய வாழ்க்கைத் தணையாய் இகம் புரிக்க வருகின் முள். இந்த நீர்மையும் சீர்மையும் சுசீலபால் துலங்கி கின்றன. சரிதம். சுசீலை என்பவள் குசேலருடைய அருமை மனைவி. அருள் பொறை அமைதி முதலிய குணசீர்மைகள் இவளிடம் நலமா அமைந்திருந்தன. இனிய பான்மைகள் தனி மேன்மைகளே விளைத்தன. தன் பெயருக்குத் தக்கபடி நல்ல சீலம் உள்ளவள் என்று ஞாலம் சாலவும் இவளே வியந்து புகழ்ந்த வந்தது. மாசிலாக் குலத்து வந்தாள்; வருவிருந்து உவப்ப ஆட்டும் நேசமிக் குடையாள்; கொண்கன் கினேப்பறிந்து ஒழுகுரோஸ்; தேசுறு வாய்மை யுள்ளாள்; சினங் திடல் என்றும் இல்லாள்; பேசுகிண் கம்பு வாய்த்தாள்; பெற்றதே கொண்டு வப்பாள். (1 மணமகன் உடம்பு போற்ற வல்லவள், மனேவியே என்று உணர்விஞர் மொழியு மாற்றம் உவள்செயல் நோக்கிப் போலும்? தணவறும் அன்பும் சாந்தத் தன்மையும் கன்மை யான குணமும் ஓர்உருவம் கொண்டோர் குடிப்பிறந்தனையாோள். (2 (குசேலம்) இன்னவா. இவளுடைய குணநலங்களை ஊரும் நாடும் உவந்து புகழச் சீரோடு இவள் ஒழுகி வந்தாள். தனது கணவன்