பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 239 பொருள் தேடும் வழியில் புகாமல் பரமன் அருளையே காடி அக முகமா அடங்கி யிருக்கமையால் குடும்பத்தில் வ.றமை மிகுக் தது. அல்லலான அந்த நிலையிலும் நல்ல பொறுமையோடு இல்லக் தை இவள் இனிது பேணிவக் காள். குசேலர் வயல் வெளிகளில் சென்று புல்லிய தானியங்களைத் தொகுக்கக் கொண்டு வங்து கருவார்; அதை இவள் அன்புடன் வாங்கி விரைக்க பக்குவப் படுத்து நன்கு சமைத்து நாயகனுக்கு அருக்தி மக்களுக்கு ஊட்டி அதிதிகளையும் ஆகரித்து விதிமுறையே வாழ்வை கடத்தி யருளினுள். பொருள் வருவாப் குறைந்திருக்தம் இவளது இனிய ர்ேமையால் மனைவாழ்க்கை இன்பம் கிறைந்திருக்கது. மனத் தக்க மாண்பும் வளத்தக்க வாழ்வும் வாய்ந்திருப்பின் அவளே நல்ல வாழ்க்கைத் துணை என்பதை உலகம் காண இவள் உணர்த்தி கின்ருள். இவளது பண்பு கணவனே இன்புறத்தியது. வருவாய்மிக்கு உடையராய் அளவிறந்த செல்வத்திள் வளம் உள்ளார்க்கும் ஒருவாஅன்பு ஒருமதலே எண்ணியவாறு அளித்து ஓம்பல் ஒல்லா காகும்; டொருவாவெங் கடுங்கடற்ருய்க் கொடுவிடமாய் வடவையாய்ப் புகுந்து வாட்டக் திருவாகின் றிடுமிடியில் பன்மகவுள்ளாள் செய்கை எற்றே எம்றே. (1) இவ்வாறு மிடிஎன்னும் பெருங்கடலுள் அழுங்கியும்தற் கினிமை சான்ற செவ்வாய்மை அக்தனன்ே வெறுத்துரையாள்; அலர் மொழிகள் சிறிதும் செப்பாள்; துல்வாமை மைக்கர்கள் பால் மறந்தும் இயற்ருள் அவள் தன் சுகுணம் என்னே! எவ்வாறித் துயர்க்கடல் ந்ேதுவம் எனும் ஒர் எண்ணம் உளத்து என்றும் உண்டால். (குசேலம்) வறிய நிலையிலும் இனிய நீர்மையளாய் மணமகனையும், மக்களையும் சுைேல பேணி வந்துள்ள சீர்மைகளை நேர்மையா இவை காட்டியுள்ளன. நிலைமைகளைக் கூர்மையாக் காண்பவர் இக் குலமகளுடைய குண நலங்களை உணர்ந்து மகிழ்வர். இல்லின் நிலையை இனிதோர்க் திதம்புரியும் நல்லாளே இல்லாளாம் நன்கு. இனிய கீர்மையளே இல் ஆளும் சீர்மையள்.