பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 247 வாழ்ந்த வரும்படி உணர்ந்து செப்பவளே நல்ல வாழ்க்கைக் கணே ஆகிருள்; அங்கீர்மை அவளிடம் இல்லையேல் அவ்விடு கொடிய காடாய் நெடிய துயரங்களையே நீட்டி கிம்கும். இல்லவள் மாண்பு என்ருல் என்ன? மனே வாழ்க்கையை மாட்சிமையா நடத்தி மணமகனுக்கு மகிழ்ச்சியும் மதிப்பும் ஊட்டி எவ்வழியும் மகிமைகளை விளேக் து வருகல். குடும்பக்கை நடத்தும் குணசீர்மை மனைவியிடம் மருவிய அளவு இடும்பையா கம்இன்றி அந்த இல்வாழ்வு எவ்வழியும் இன்பம் சுரக்க வரும். இல்லறத்திற்கு இயைவன ஈட்டுவார்: அல்ல செய்தே வறிதின் அழித்திடார்; புல்லு காதலர் ஆயுள் பொலிவுற மல்லல் ஒங்கணி மஞ்சள் அணிவரால். (காசி காண்டம்) கொழுநன் அமுது உண்டதன்பின் தாம் உண்பார்: குலவு பணி ஒழுகிஅவன் துயின்றதன் பின் தாம்துயில்வார்; உறங்கியவன் எழுவதன்முன் எழுங்கிருப்பார்; இல்லறத்திற்கு உரியவராய்ப் பழுதகல்கற் புயர்கெறிகொள் பண்புமிகு பாவையரே. (திருக்குடங்கைப் புராணம்) சிறுகாலே அட்டில் புகல், அருத்தியுறச் சமைத்தல், சுவை கிருத்தி யூட்டல், மறுகாலே என்னது விருந்தமைக்கல், மகப்பெறுதல், மடம்காண் அச்சம் பெறுகாலே இன்புறுதல், முன் உறங்கப் பின் உறங்கல், பின்னழாதல், உறு.காலை தொழுதுஎழுதல், பன்னிரண்டும் அங்ங்கர்க்கம் புடையோர் செய்கை. (கிருக்குற்ருலப் புராணம்) இல்லாளுடைய மாண்புகளை இன்னவாறு இவை காட்டியுள்ளன. இத்தகைய பண்புகள் மனைவியின் பால் இனிது அமைந்திருக்கால் அந்தக் கணவன் வாழ்வு இன்பமாம்; இல்லையேல் தன்பமே. எறிஎன்று எதிர்கிற்பாள் கடற்றம்; சிறுகாலே அட்டில் புகாதாள் அரும்பிணி;-அட்டத&ன உண்டி உதவாதாள் இல்வாழ்பேய்; இம் மூவர் கொண்டானேக் கொல்லும் படை. (நாலடி, 363) மானக்கடையை ஓரளவு காண இது காட்டியுள்ளது