பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருக்குறட் குமரேச வெண்பா இனிய மாண்பு இல்லை ஆல்ை இல்லவள் பொல்லாத னமன், கொடிய கோப், நெடிய பேப், கொலேவாள், கொல்லுகின்ற கஞ்சு என்.று எள்ளி இகழப்படுகிருள். இனிய தன்மை இழந்த பொழுது நல்ல பெண்மை நாசமடைந்து ஒழிந்து போகின்றது. கணவனுக்கு இதம் புரிபவளே இனிய மனைவி ஆகிருள். ஒன்றும் இலன் ஆயினும் நல்ல மனைவி மட்டும் ஒருவன் உடையவன் ஆயின் அவன் எல்லாம் உடையனும், செல்வம் முதலிய எல்லா மாண்புகளும் வளமா எப்தியிருந்தாலும் தன் மனைவி மாண்பு இலள் ஆயின் அவன் யாதும் இலளும். துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு. (1) அாற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.(2) கொன்றைவேந்தன் கொண்ட கனவ்னே உரிமையோடு பேணுமல் சிறுமை கூறிக்திரியும் மனைவியரை ஒளவையார் இவ்வாறு குறித்திருக் கிருர் கெருப்பு, கூற்று என்றது அவர் கூட்டுறவின் கொடுமை தெரிய. இனிய துணை இயல்திரியின் கொடிய துயராகிறது. கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர். (நறுந்தொகை, மணந்து கொண்டமையால் மனைவி ஆகாள்; மாண்பு உள் ளவளே சல்ல மனைவி என அதிவீரராம பாண்டியன் இவ்வாறு உரைத் துள்ளார். கழுத்தில் காலி இருந்தாலும் மனத்தில் லேம் இல்லையாளுல் அவள் ஒரு மாயப் பேயே. உத்கம குனகலங்கள் உடையவளே உண்மையான வாழ்க் கைக் கணை. அவளே மனவியாகப் பெற்றவன் மகிமை மிகப் பெறுகின்ருன் இவ்வுண்மை சக்தியவான் பால் உணர கின்றது. ச ரி த ம் . இவன் சாளுவ தேசக்க அரசன் பு:கல்வன். பேரழகன். அறிவும் சீலமும் ஆண்மையும் அமையப் பெற்றவன். இவனு டைய கங்தை பெயர் கரும நக்கன். சிறக்க நீதிமான்; அவனுேடு ண்ேட காலமாய் வாது புரிந்து வக்க பகைவர் முடிவில் மூண்டு போராடி அரசைக் கவர்ந்து கொண்டனர். கொள்ளவே தனது அருமை மனைவியையும் இனிய மகனேயும் அழைத்துக் கொண்டு தனியே ஒதுங்கி ஒரு தருவனக்தில் அவன் தங்கியிருக்கான் இள வர சஞன இவன் வளம் எல்லாம் போனதை கினைந்து உளம்மிக