பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 249 வருத்தினுலும் தாயையும் தங்கையையும் ஆதரவோடு பேணி வக் தான். இவ்வாறு இவன் இருக்கும் கால் அசுவபதி என்னும் அரசனுடைய அருமை மகள் பருவம்.கிரம்பி உருவஎழில்சிறந்து ஒளி மிகுந்திருந்தாள். அவளுடை பெயர் சாவித்திரி. அவளே மணந்து கொள்ள அரச குமாரர் பலர் விழைக்க வந்தனர். அவள் யாரையும் விரும்பவில்லை; இளமையிலேயே சக்தியவானே மணமகனுக் கருதி யிருந்தாள் ஆகலால் அவனேயே க ன வ ன் என்று உறுதி செய்து கொண்டாள். அரசை இழந்து வறியன யுள்ள அவனுடைய எளிய கிலேமையை எடுத்துக் காட்டிப் பெற் ருேர் பெரிதும் தடுத்தார்; அவள் மரியாதையா மறுத்தாள்: :: என் உள்ளம் கருதியுள்ள ஒருவனே எனக்கு உரிய நாயகன்; வேறு எவரும் எவ்வகையிலும் இனியர் ஆகார்’ என்று துணிக் து கூறவே மகளுடைய மன நிலையை உணர்ந்து இருமுதுகுரவரும் இசைந்தார். அவனை நேரே அழைத்து வந்து சத்தியவானுக்குக் தாரைவார்த்துக் கொடுத்தார்; புத்திரிக்குப் புத்திமதிகள் கூறி விட்டு அவர் மீண்டு போளுர். அக் குலமகள் இக் கலைமகனைப் பேணி எளிய குடிசையில் இனிதமர்ந்திருக்காள். அரச குடியில் பிறந்தும் வறிய வாழ்க்கையை வலித்து மேற்கொண்டு உரிய வஜன உபசரித்து வருவதைக் கண்டு தருமதேவதையும் வியக்க கருணை புரிந்தது. கணவன் இழக்கிருக்க எல்லாச் செல்வங்களும் ஒல்லையில் வங்கடைந்தன. ஊழ்வினயால் தனக்கு நேர்ந்திருந்த ஆ Tல் முடிவையும் கடந்து, மேலான மேன்மைகளே எ ப்தி அப் பதிவிரதையோடு இருமுதுகுர வரையும் உவந்து போற்றி உரிய அரசையும் மீண்டு பெற்று இசை திசை பரவ இவன் இன்பம் மீ.க்கூர்ந்தான். கான் பெற்றபெருமை எல்லாம் உற்ற கணேயான அவ் வுத்தமியால் வந்தன என்று இவன் உவந்த புகழ்ந்தான். இல்லாள் ஒருத்தி இனியளே யாமாயின் எல்லாம் உடையன் எளிதென்று--கல்லோர்முன் சொன்ன மொழியைத் துலக்கின்ை சத்தியவான் மன்னும் மனேயால் மகிழ்ந்து. இன்னவாறு உலகம் புகழ்க்க வர ப் பல நலங்களும் மருவி அக் குலமகளோடு உளம் மிக மகிழ்க்க உறுதி சூழ்ந்த இவன் வாழ்ந்து வந்தான். கிரிவைத் தரும சங்கிதையில் காண்க: