பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 திருக்குறட் குமரேச வெண்பா எல்லா நலமும் எளிதெய்தும் எவ்வழியும் இல்லாள் இனியள் எனின். நல்ல மனைவியால் சலம் பல வரும். на п. н. 54. பண்டேன் நளாயினியைப் பற்றற்ற மாதவனும் கொண்டான் துணையாக் குமரேசா-கொண்டாடும் பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின். (+) இபள். குமரேசா பற்று அற்ற மாதவனும் நளாயினியை ஏன் மனைவியாகப் பெற்று மகிழ்ச்தான்? எனின், பெண்ணின் பெருங் தக்க யாவுள கற்பு என்னும்திண்மை உண்டாகப்பெறின் என்க. பெறலரிய பேறு நேரே தெரிய வந்தது. மனே மாட்சி, மாண்பு என்பன மனைவியின் குடித்தனப் பாங்குகளைக் குறித்தன. கற்பு என்பது பெண்மையின் உண்மை யான உயிர் கிலேயை உணர்த்துகிறது. அவை புறத்தே புரியும் கருமச் சீர்மைகள்; இது அகத்தே உறையும் தரும நீர்மை, உயிரினும் சிறந்தன்று காணே, நாணினும் செயிர்திர் காட்சிக் கற்புச்சிறந் தன்று. (தொல்காப்பியம்) கம்பு உயிரினும் காணினும் உயர்வாய்ச் சிறந்தது என்று ஆசிரியர் கொல்காப்பியனர் இங்கனம் குறித்திருக்கிரு.ர். உயிர் இருக்காலும் கற்பு இல்லை. ஆனல் அங்கப் பெண்மை பிழை படிக்க புன்மையாப் இழிந்து ஒழிதலை உலகம் தெளிவா உணர்ந்து வருகிறது. தன்னை உயர்த்தி எவ்வழியும் திவ்விய மகிமைகளை அருளி வருதலால் கம்பு பெண்மைக்கு உண்மை யான உயிராப் கின்றது. சீவ ஒளி தெளிவா விழி காண வந்தது. திண்மை என்ற க கம்பின் அம்புத வன்மையை துண்மை யா உணர. இனிய மென்மையுள் அரிய வன்மை மருவியுளது. "பெண்மையும் அழகும் பிறழாமனத் திண்மையும்." (இராமா, கிங்தனே 32) / சீதையை இ.த இங்ங்னம் குறித் தள்ளது. பிறழா மனத் திண்மை என்ற து கிலையான மலை என அப் பெண் அரசி பால்