பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 253 கம்பு இல்லையேல் அங்க மகளிரால் விளையும் இழிவுகளை இது தெளிவாக் காட்டியுள்ளது. அவருடைய பிறப்பு பெரும் பாவம் என்றது காமும் கெட்டுத் தம்மைக் கொண்டவரையும் கெடுத்துக் குடிகேடுகளே விளேத்து வரும் கொடுமை கருதி. இருமையும் இன்பம் பயந்து எவ்வழியும் சிறந்த மேன் மைகளே விளைத்து வருதலால் கற்புடைய மங்கையர் அற்புதக் கம்பகமா நிலவி அதிசய பாக்கியமாக் துதி செய்ய கின்றனர். கற்பு மேய கணங்குழை மாதரைப் பெற்று ளோர்தம் மரபும் பெருந்தவக் கற்பி ட்ைகொண்ட காதலன ஆருயிர்ச் சுற்றம் யாவும் அறக்கத்தின் எய்துமால். (1) கண்ணு கற்புடை நங்கையர் சீறடி மண்ணின் எவ்விடம் தோயினும் மற்றஃது எண்ணு கின்ற தலங்கள் எவற்றினும் புண்ணி யத்தலம் என்று புகல்வரால். (2) (காசிகாண்டம்) கற்புடைய பெண்ணின் மகிமையை இவை காட்டியுள் ளன; காட்சிகளைக் கருதி கோக்கிப் பெரிதும் மகிழ்கின்ருேம். பிறந்த குலமும் புகுக்க குடியும்பெருமையடையச்செய்பவளே சிறந்த பெண்ணும். அவளை கண்ணியவன் புண்ணியவானுகிருன். கிறையுடையாளே மனேவியா மருவியவன் நிறைந்த மகிமையை அடைகிருன். இதனை மெளவற்கலியர் நன்கு விளக்கி கின்ருர், ச ரி த ம். இவர் சிறந்த அறிஞர்; வேகம் முதலிய கலைகளை எல்லாம் சன்கு ஒதி யுணர்ந்தவர். கிறைக்க கவ ஒழுக்கம் உடையவர்; செறி கியமங்களோடு பிரமச் சரிய நிலையில் இவர் கிலைத்திருக் கார். பின்பு இல்லற வாழ்வை எப்த விழைந்தார். நல்ல இல் லாளே சாடி ஆப்க்கார்; முடிவில் நளாயினி என்னும் குலமகளை கலமாக் கேர்த்தார்; அவளுடைய தந்தைபால் வங்கார்; தன் கருத் தை உரைத்தார்; அவனும் இசைக் கான்; இசையவே அம்மன் கையை மணந்து பொங்கிய உவகையோடு பொருந்தி வாழ்ந்தார். இவர் கருதியபடி எல்லாம் அப்பதிவிாதை இனிது அமர்ந்திருக்து இன்பு.றத்தி வங்காள். வக்தும் கற்பின் திண்மையைச் சோதிக்