பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 திருக்குறட் குமரேச வெண்பா கக் கருதி அவளுக்கு இவர் அல்லல் பல செய்தார். வெவ்விய சோதனைகளிலும் செவ்வியளாப் கின்று எவ்வழியும் இவர்க்கு அவள் இகமே செப் வங்காள். கொழுநன் பால் உழுவலன்பு டன் இவள் பணிபுரிந்து வருங்கால் மாண்டவியர் என்னும் முனி வர் முனிந்தார். நாளைச் சூரியன் உதயமாகும் காலையில் உன் தாலி அறுந்து விழும்” என்று சபித்தார். அதைக் கேட்டதும் இவள் வருந்தினுள்: 'உதயா! உதயமாகாதே’ என்று தன் இதயத் துள் எண்ணினுள். அவ்வாறே ஒளி ஒதுங்கி கின்றது; எங்கும் இருள் கிறைந்து நீண்டது. நீளவே கிலேமையை உணர்ந்து அய லும் அமாரும் இவளிடம் வந்து பணிமொழி கூறி நயமுடன் வேண்டினர். வேண்டவே என் மங்கலம் மங்கலமாயிருக்க உதயன் உதயமாவான்' என்ருள். உடனே ஒளி பரவி எழுக்கது. இவளுடைய கற்பின் மகிமையை வியக் கேவரும் புகழ்ந்து போற்றினர்; யாவரும் அதிசயம் அடைக்கனர். கதிரே உதியேல் கரந்து கில் என எல்லோன் கின்ருன் அல்லே நீண்டது; விதியும் வியந்து விண்ணவரோடு தேவிமுன் வந்து தேறுதல் கூறினன்; உள்ளம் உவந்தனள், ஒளியும் எழுந்தது: எல்லா உயிர்களும் இன்பமீக் கூர்ந்தன; கற்பின் அற்புதம் கண்டு புகழ்ந்து வானும் வையமும் வாழ்த்தின மகிழ்ந்தே." இப் பதிவிரதையின் அதிசய நிலையை அனைவரும் துதிசெய்துளர். மூளார் அழல் உற் பவித்தாள் இவள் முற்பவத்தில் நாளா யனி என்று உரைசால்பெரு நாம மிக்காள்; வாளார் தடங்கண் அவட்கு ஆாணவாணர்க்கு என்றும் கேளான மெளவற்கல்லியன் என்பவன் கேள்வன் ஆன்ை. (பாரதம்) இந்த மணமக்களைக் குறித்து வேத வியாசர் இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். யாதும் வேண்டாம் என்று மாதவ கிலையில் மருவி யிருந்தவர் மனமாண்பு நிறைக்க இந்த மாதை விரைந்து மணந்து மணவாழ்க்கையை இனிது கடத்தி மகிழ்ச்சி மீக் கூர்ந்தார். கற்புடைய பெண்ணை மனைவியாப் பெறுவது அரிய ஒர் அற்பு தப் பேறு என்பதை உலகம் காண இவர் உணர்த்தியருளினர்.