பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 255 கற்புடைய பெண்அமிர்து; கற்றடங்கி ன்ை அமிர்து: நற்புடைய காடு அமிர்து; காட்டுக்கு-கற்புடைய மேகமே சேர் கொடி வேந்து அமிர்து; சேவகனும் ஆகவே செய்யின் அமிர்து (சிறுபஞ்சமூலம், 4) கற்பமைந்த இல்லாட்குக் கற்பகமும் ஒவ்வாதே அற்புதப்பே ருகும் அது. பெண் மைக்குக் கற்பு உண்மை உயிர். 55. பண்டுமழைபெய்யப் பணித்தாள் அநசூயை கொண்டுபெய்த தென்னே குமரேசா-உண்டான தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை. (டு) இ-ள். குமரேசா அசசூயை முன்னம் பெப் என்று சொன்ன வுடனே என் மழை பெய்தது? எனின், தெய்வம் கொழாள் கொழுநனத்தொழுது எழுவாள் பெப்சன மழை பெய்யும் என்க. பதிவிரகையின் அதிசய நிலையை இது உணர்த்துகிறது. கணவனைக் கொழுநன் என்றது அவனது தலைமையும் நிலை மையும் கெரிய இளங்கொடிபடர்தற்கு இணங்கி கிற்கும் கொழு கொம்புபோல் இனிய ஒரு பெண் கொடி படர்தற்கு உரிமையா அமைக்க நிற்பவன் என்பது கொழுநன் என்னும் பேரால் உணர்ந்து கொள்ளவந்தது. பூக்கக்காப்த்துக் கொடி பலன் தரு வது கொழுநனக் கோய்க் த இன்பம் வாய்க்க பின்பேயாம். தெய்வத்தைத் தொழுவது வையமாக்கர் மரபு; இயல்பான அந்த வழக்கத்தைச் சுட்டி விலக்கி வாழ்க்கைத்துணையின் மாட் சியைக் காட்சியா இது விளக்கியுள்ளது. அளபெடை இசை விறைக்க வந்தது. பெப்தல்=சொரிதல், பொழிதல். தொழாள் =கொழாகவளாப். முற்று எச்சமாய் கின்றது. வேறு தெய்வம் தொழாமல் கன் கணவனேயே உழுவலன்புடன் கொழுது எழுபவள் பெப் என மொழிய மழை பொழியும். கின்றபடியே கை குவித்து வணங்குவது, வணக்கம்; அவ் வளவில் தில்லாமல் கேரே காலில் விழுந்து தொழுதமை எழு