பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 திருக்குறட் குமரேச வெண்பா வாள் என்ற கல்ை தெளிய கின்றது. தொழாதவள் கொழுவதும் எழுவதும் விழுமிய பண்போடு உழுவலன்புமாய் ஒளி புரிந்தன. உறங்கி எழுந்த உடன் முதலில் பதியைத் தொழுவது பதிவிர கைகள் இயல்பு; அந்தக் கடமையும் உரிமையும் காண வந்தன. வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில் தந்தையும் தாயும் தொழுதுஎழுக என்பதே முந்தையோர் கண்ட முறை. (ஆசாரக் கோவை, 4, தமது தங்தை காயரை மக்கள் காலையில் தொழுது எழுகிற முறைமையை இது காட்டியுள்ளது. தொழுகலும் எழுதலும் தொடர்ந்து கெழுமியுள்ளமையை இ தி ல் உணர்ந்து கொள் கிருேம் மரியாதை முறைகள் பிரியம் தோய்ந்து வந்துள்ளன. தன்பதி தனது இதயத்தில் பதிவாகி யுள்ளமையால் பரம பதியைப் பதிவிரதை தொழவேண்டிய அவசியம் இல்லை. இவன் மூலமாகவே அவன் அருளே இவள் இனிதே அடைய உரியவள். அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம் ஆப் மக்களுக்கு அமைந்துள்ளது போல் மருவிய கொழுநன் முழுமுதல் பரமனப் மனைவிக்கு வாய்ந்துள்ளான். கன்னே உரிமையா மணந்து கொண் டவனைத் தெய்வமாக் கருதி ஒழுகிவரின் அக்க உக்கமியைக் தேவ கேவகைகளும் உவந்து போற்றிப் புகழ்ந்து வருகின்றன. தங்கள் காயகரின் தெய்வம் கவம் பிறிது இலஎன்று எண்ணும் மங்கைமார் சிங்கை போலத் துளயது. (இராமா, வேள்வி, 16) திருமால் இருக்க தவம் புரிந்த ஒரு புனித இடத்தைக் கோசிக முனிவர் இவ்வாறு இராமனிடம் கூறியிருக்கிருர் கண வனுடைய கருத்தின் படியே கற்புடையார் கடப்பர்; அ ங் க விழுமிய ஒழுக்கத்தால் அவர் அற்புத மகிமைகளே அடைகின்ருர், காண்டகைய தம்கண வரைக்கடவு ளார்போல் வேண்டலுறு கற்பினர்தம் மெய்யுரையில் கிற்கும் ஈண்டையுள தெய்வதமும் மாமுகிலும் என்ருல். ஆண்டகைமை யோர்களும் அவர்க்குகிகர் அன்றே. == (கந்தபுராணம்) விழவு கண்ணுறல் மேதகு கோன்புறல் பழுதில் துாநதி ஆடுதல் பண்ணவர்த்