பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 திருக்குறட் குமரேச வெண்பா நீதித் தெய்வத்தின் முன் கின்று அழுத முறையிட்டாள். அப் பொழுது அத்தெய்வம் அவளுக்குப் போதித்த போதனை கற்பின் சாதனையை விளக்கி வந்தது; அயலே வருவது காண்க. "தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யில் புலவன் பொருளுரை தேருய்! பிசியும் நொடியும் பிறர் வாய்க் கேட்டு, விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக், கடவுட் பேணல் கடவியை ஆகலின், ம்டவரல் ஏவ மழையும் பெய்யாது; கிறையுடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர்நெஞ்சு சுடு உம் பெற்றியும் இல்லை; ஆங்கவை ஒழிகுவை ஆயின் ஆயிழை ஒங்கிரு வானத்து மழையும்கின் மொழியது."

  • (மணிமேகலை, 22) மறுகிவக்க மருதியை நோக்கித் தெய்வம் இவ்வாறு கூறி யுள்ளது. பொய்யில் புலவன் என நாயனரைக் குறித்திருப்பது உவப்பை விளைத்திருக்கிறது. பொய்யா மொழியின் பொருளைத் தெளிவாக விளக்கிக் கருத்தை வலியுறுத்தியிருப்பது கருதியுணர வுரியது. கணவனே வழிபடுபவது மாட்சியாக் காட்சிக்கு வந்தது.

அனய கம்புடையாள் மொழிவழியே மழை பொழியும் என்றது அவளது அம்புககில அறிய கின்றது. வேறு எதையும் குறியாமல் மழையைக் குறித்தது அதல்ை உலகம் அடையும் பலனை நோக்கி. நல்லவளால் சலம் பல விளைகின்றன. நல்லார்க்குப் பெய்யும் மழை எல்லார்க்கும் என்பது பழ மொழி. மழைக்கும் கல்லார்க்கும் உரிய உறவு தெரிய கின்றது. இங்கே கல்லார் என்றது யாாை? உரியவரை ஒர்ந்துகொள்ள வேண்டும். கற்புடைய கல்லார் சொல்வழி எல்லாச் செல்வங் களும் உளவாம் என்று சொல்ல நேர்ந்தால் செய்எனச் செய்யும் திரு என்று சொல்லியிருப்பார். அங்ஙனம் சொல்லாமல் மழை யையே கிழமையாச் சொல்லிக் கற்பினை விளக்கியருளிஞர். மாதாார்கற்பில் கின்றன காலமாரியே. (இராமாயணம்) கம்பர் பெருமானும் இங்கனம் குறித்திருக்கிரு.ர்.