பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 259 அரிய தவசிகளினும், பெரிய ஞானிகளினும் பதிவிாதைகள் அதிசய ஆற்றல் உடையவர்கள்; அவர் கருதியபடி தேவரும் எவல் புரிவர்; அந் நல்லார் சொல்லால் எல்லாம் செய்ய வல் லவர்; அந்த வகையில் மழை இங்கே விழி கெரிய வந்தது. பெய்யுமே மழைபுவி பிளப்ப தன்றியே செய்யுமே பொறை அறம் நெறியிற் செல்லுமே உய்யுமே உலகு இவள் உணர்வு சீறில்ை வையுமேல் மலர்மிசை அயனும் மாயுமே. (இராமா, மீட்சி, 95) சீதையை குறித்து அக்கினி பகவான் இராமன் எதிரே இவ்வாறு கூறியிருக்கிருன். இவள் பெய் என்ருல் மழை பெப் யும்; ஒழி என்ருல் ஒழித்து போம்; பூமிதேவியும் தருமதேவதை யும் பிரமதேவனும் இவளுடைய ஆணே வழி அடங்கி கிம்பர் CTT&TT உரைத்திருப்பது வியப்பை விண்ணத்துள்ளது. கோழுநரே தெய்வம் எனத்தொழு மகளிர் பரையொடுங் கூடிவிற் றிருப்பார். (காசிகாண்டம்) பத்தினிகளிடம் அதிசய சக்திகள் அமைந்துள்ளமையால் தேவர்களும் வியந்து துதிசெய்து உவந்து ஈயந்து வருகின்ருர். தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுவாளேத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணமால்-தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. (சிலப்பதிகாரம், 23) கண்ணகியைக் குறித்து இளங்கோவடிகள் இவ்வாறு வியந்து புகழ்ந்துள்ளார். தேவர் திருமொழியை இதில் மருவி யிருப்பது கருதி யுனா வுரியது. இந்தக் குறளைக் கவிகள் எவ் வாறு சுவைத்து வந்துள்ளார் என்பதை ஒருவாறு ஈ ன் டு உணர்ந்து உறுதி உண்மைகளைத் தெளிந்து கொள்ளுகிருேம். அறிவுடை மக்கள் உறங்கப் புகுமுன் தெய்வம் தொழுத அச் சிந்தனையோடு உறங்குவர்; கற்புடை மகளிர் உறங்கப் புகுங்கால் கணவனைக் கருதி அங்கினைவோடே தயில்வர்; விழித்து எழும்பொழுது அவர் உளத்தில் அச் சிந்தனையே முக்தி நிற்கும்; ஆகவே எழுந்து தொழுவாள் என்னது தொழுது எழுவாள் என்ருர் எனவும் கினைவாற்றலோடு பொருள் காணலாகும்.