பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 திருக்குறட் குமரேச வெண்பா கனவிலும் கனவிலும் கணவனையே தெய்வம் என்று கருதி ஒழுகுவது பதிவிாதைகள் இயல்பாம் என்பது தெரிய வந்தது. தன் பதியே கதி என்று பரவி ஒழுகும் பத்தினியிடம் அம் புத சித்திகள்.அடைகின்றன; அவள் பெப் என்ருல் மழைஉடனே பெப்தருளும். இவ்வுண்மையை அகசூயை உணர்த்தி நின்ருள். ச ரி த ம். அசசூயை அத்திரி முனிவரது பக்கினி. உத்தம குண நலங் கள் யாவும் ஒருங்கே உடையவள். ஞான சீலங்கள் கோப்ந்து புனித கிலையில் ஒழுகி வந்த தனது நாயகனுக்கு இத் துளயவள் எவ்வழியும் செவ்வையாய் இகம் புரிந்து வந்தாள். இவளுடைய இனிய நீர்மைகளால் அம் முனிவர் வாழ்வு கனி ம கி ைம தோப்க்க தகைமைகள் வாய்ந்து இனிமை சுரக்க வந்தது. எப்பணி புரிந்திடில் இனிமை எய்தும்என்று அப்பணி செய்வதற்கு அன்பு பூண்டுளாள்: மெய் பணி மாதவன் அன்றி வேறு மற்று எப்பணி தெய்வம் ஒன்று உண்டென்று எண்ணிலாள். (1) அருங்ததி முதலிைேர் ஆய கற்புடைக் கருங்கடங் கண்ணியர் புகழும் கற்பிள்ை; பெருந்திறல் மழை அவள் பெய்என்ருல் பெயும் திருந்துகல் அறம்எனும் தெய்வ மேயள்ை. [2] மருமலர் அடியினே வருடி மாதவன் இருவிழி துயின்றபின் துயிலும் இன்புளாள்; ஒருவரை நோக்குருது ஒல்கும் வல்லிபோல் பெருவிரல் நோக்கியே பெயரும் பெற்றியாள்.' (3) இப் பதிவிரகையின் உயர் இயல்புகளேச் சூத முனிவர் இவ் வாடி மாதவர்களுக்கு ஆகாவோடு கூறியிருக்கிரு.ர். இகளுல் இவளது பான்மையும் மேன்மையும் பதியைப் பேணி வந்த பாசமும் நேசமும் அறியலாகும். இவ்வாறு ஒழுகி வருங்கால் இடையே மழை பெய்யாது கின்றது; அதனல் வையம் மிக வருக்தியது. தனது நாயகனிடம் வந்து ஞான நூல்களை ஒதி யோக நெறிகளைப் பயின்றிருந்த துறவிகள் பலரும் பஞ்சநிலை 'யை அறிந்து நெஞ்சம் கவன்றனர். உயிர்கள் படுகிற துயர்களை நோக்கி உள்ளம் இரங்கி வந்த இப் பதிவிரதை ஒருநாள் தனது கொழுகனைத் தொழுது தாள் விளக்கிய கீரைக் கையில் எடுத்துக்