பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடவுள் வாழ்த்து 27 வேடன். சரிதான்; என் குல விரோதி; எனது சாதியான் ஆன ஏகலைவனை நீ அகியாயமாய் விரலைத் துணித் தவன்.அல்லவா? உன்கையைத் துணிக்கவேண்டாமா? விசயன்: காட்டுத்தனமாய் உளருகே; விரைந்து விலகிப் போய்விடு. போகாமல் கின்ருல் சாகவே நேர்வாய்! வேடன் உன் வீரக்கையும் தீரத்தையும் இன்று அளந்து பார்த்துவிட வேண்டும்; எ ன்னேடு நேரே போருக்கு வா; எடு வில்லை. இதோ ஒல்லையில் கொடுக்கிறேன். இவ்வாறு சொல்லிக் கொண்டே அந்த அதிசய வேடன் அம்பு கொடுக்கான்; விசயனும் தடுத்து விருேடு போராடினன்; வில் நான் அஅக்து போயது; போகவே வேகமாய்ப் பாப்ந்து அவன் முடிமேல் வில்லால் அடித்தான். சிலையால் அடித்த அக்க அடி எல்லா வுயிரினங்கள் மேலும் ஒல்லையில் பட்டது. விண்ணிலுறை வானவரில் யாரடி படாதவர்? விரிஞ்சன் முதலோர் உததிசூழ் மண்ணிலுறை மானவரில் யாரடி படாதவர்? மனுக்கள் முதலோர்கள் அதலக் கண்ணிலுறை நாகர்களில் யாரடி படாதவர்கள்? கட்செவி மகீபன் முதலோர் எண்ணில்பல யோனியினும் யாவடி படாதன? இருந்துழி இருந்துழி யரோ. (1) வேதம் அடி யுண்டன; விரிந்தபல ஆகம விதங்கள் அடி யுண்டன; ஒர்ஐம் பூதம் அடி யுண்டன; விநாழிகை முதற்புகல் செய் பொருளொடு சலிப்பில் பொருளின் பேதம் அடி யுண்டன; பிறப்பிலி இறப்பிலி பிறங்கல் அரசன்றன் மகளார் காதன் அம லன்சமர வேடவடி வங்கொடு கரன் கைஅடி யுண்ட பொழுதே. (பாரதம்) ஈசன் மீது பட்டுள்ள அடி எங்கும் எல்லாவுயிர்கள் மேலும் விரைக்து பட்டுள்ள படியை இகளுல் அறிந்து கொள்கிருேம்,