பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 263 மனைவியின் மாட்சிகளை இது வரைந்து குறித்துள்ளது. கம்பை முதலில் வைத்திருப்பது கருதி உணர வுரியது. காமம் என்றது அன்பின. கன்னேக் காக்கக் கம்பும், கலைவனைப் பேண அன்பும் உரிமையாயுள்ளமையால் அவை முதன்மையாப் கின் மன. வைப்பு முறைகள் செப்பமும் நுட்பமும் உடையன. கொண்டான் குறிப்பு ஒழுகல், கூறிய நாணுடைமை, கண்டது கண்டு விழையாமை,--விண்டு வெறுப்பன செய்யாமை, வெஃகாமை நீக்கி உறுப்போடு உணர்வுடையாள் பெண். (அறநெறி, 90) இல்லாளுக்கு உரிய இயல்புகளை முனைப்பாடியார் இங்வனம் பாடியிருக்கிரு.ர். சோர்விலாள் பெண் என்ற தேவர் வாய்மொழி யை நோக்கி உணர்வுடையாள் பெண் என்று இவர் உரைத் துள்ளார். ஆறு நீர்மைகள் நேரே இதில் அறிய வந்தன. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனேவாள், உட்குடையாள், ஊர்காண் இயல்பினுள்,--உட்கி இடனறிந்து ஊடி இனிதின் உணரும் # - மடமொழி மாதரார் பெண். (நாலடி, 584, மனைவியின் மாண்புகளை இது இனிது காட்டியுள்ளது. தன்னைக் கொண்ட காதலன் உள்ளம் உவந்து வர அவனே ஆகா வாப் பேணி வருவதே பெண்ணின் காணியாம் என நூல்கள் பலவும் காட்டி வாழ்க்கைத் தணைமையை வகுத்துவருகின்றன. கொண்ட கணவன் குரூபியே ஆளுலும் பண்டுதான் செய்த பலன் எனவே--கண்டுகொண்டு குற்றமென எண்ணிமனம் கோளுது அவன் பணியைப் பற்றி மிகச் செய்வார் பரிந்து. (திே சாரம்) கொண்டானைப் பேணும் குலமகளே இது நலமாக் குறித் தளது. பொறையும் நிறையும் பெண்மையை அருளுகின்றன. பிறந்த இடம், புகுந்தமன எனப் பெண் மகளுக்கு இரண்டு கிலையங்கள் இசைந்துள்ளன. முன்னது இளமைப் பருவம் அளவே, பின்னது வாழ்நாள் முழுவதும் கனி உரிமையாப் இனிது அமைந்துளது. கணேயோடு அமைந்தது சுகமா வக்கது. பிறந்த மகளைப் பெற்ருேர் அருமையா வளர்க்கின்றனர்; பருவம் வக்கவுடன் ஒருவனுக்கு உரிமையாக் கொடுத்து விடு