பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 திருக்குறட் குமரேச வெண்பா தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்வு இலாள் பெண் என்க. நான்கு கன்மைகள் பெண்மைக்கு உரியன. தற்காத்து = கன்னைப் புனிதமாப் பாதுகாத்து. தன்னை என்ற இல்லாளே. முன்னதாகத் தன்னை நன்கு காத்துக் கொள்பவளே பின்னர் எல்லா உரிமைகளையும் நலமாக் காக்க வல்லவள் ஆதலால் தற்காப்பை முதலில் தகவாக் குறித்தார். தற்கொண்டான் = கன்னை மனேவியாக மணந்து கொண்ட வன். கணவனை இவ்வாறு கூறியது தனைவியோடு கோப்ர் துள்ள தொடர்பு தெரிய. வாழ்க்கைக்கு உரிய உறுதிக் துணையா உரிமையுடன் வரைந்து கொண்டவனேப் புரந்து வருவது உயர்ந்த கடமையாம். பேணி என்றது காணியா ஆகரிக்கல. தன்னைப் புனிதமாக் காத்துத் தனது கணவனே இனிது பேணித் தகவு கிறைக்க புகழை வளர்த்து எவ்வழியும் பாதும் அயராமல் செவ்வையாப் ஒழுகி வருபவளே விழுமிய மனேவி என்பதாம். பெண் என்றது உண்மையானபெண்மையை உணர. தகைசான்ற சொல் என்றது தனது குணநலங்களைக் கண்டு மகிழ்ந்து அயலார் உயர்வா வியந்து கூறும் புகழ் மொழிகளை. ஊரும் நாடும் உவக்க புகழ்ந்து வர நீர்மையோடு வாழ்ந்து நெறியே ஒழுகி வருவது நேர்மையான மனைவியின் சீர்மையாம். காடும் ஊரும் கனி புகழ்ந்து ஏத்தலும் பீடுஅறும் மழை பெய்கெனப் பெய்தலும் கூடலாற்றவர் நல்லது கூறலும் பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே. (வளேயாபதி) பத்தினிக்கு உரிய பான்மைகளே இது மேன்மையாக் குறித் அள்ளது. இவ்வாறு இசை வளர வாழ்வதே வாழ்வு; அவளே நல்ல வாழ்க்கைத்துணை ஆப் கலம் பல புரிகின்ருள். பிழை புகாமல் கன்னைப் பாதுகாப்பது கற்பே ஆதலால் பெண்ணுக்கு அ.த பெரிய உறுதித் துணையாய் மருவி நின்றது. கற்பும் காமமும் கற்பால் ஒழுக்கமும் மெல்லியற் பொறையும் கிறையும் வல்லி தின் விருந்துபுறங் தருதலும் சுற்றம் ஒம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள். (தொல்காப்பியம்)