பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 267 மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் வளவர்.திருக் குலக்கொழுந்து வளேக்கைமானி செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப்பாவை எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினலே இருந்தமிழ்கா டுற்ற இடர் நீக்கித் தங்கள் பொங்கொளிவெண் திருநீறு பரப்பி ைைரப் போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே. (1) பூசுரர்கு ளாமணியாம் புகலி வேங்கர் போனகஞானம் பொழிந்த புனித வாக்கால் தேசுடைய பாடல்பெறும் தவத்தி ைைரச் செப்புவதியாம் என்னறிந்து தென்னர் கோமான் மாசில்புகழ் நெடுமாறன் கனக்குச் சைவ வழித்து&ணயாய் நெடுங்காலம் மன்னிப் பின்னே ஆசில்நெறி யவரோடும் கடட ஈசர் அடிகிழற்கீழ் அமர்ந்திருக்க அருளும் பெற்ருர், (2) (பெரிய புராணம்) இக் குலமகளுடைய கிலேமை நீர்மைகளைச் சேக்கிழார் இவ் வா.று த கித்திருக்கிரு.ர். மனைமாண்புடைய மங்கையர்க்கெல் லாம் அரசியாயிருக்கமையால் மங்கையர்க்கரசி என்னும் பேரை மகிமையோடு மருவி நின்ருள் கொண்ட கொழுகனைப் பேணிக் குணநலங்களோடு ஒழுகிவரும் பதிவிாதையே உத்தமப் பெண் என்பதை உலகம் இக் குலமகன் பால் நலமா உணர்ந்த கின்றது. 57. உற்ற உயிருக் குடல்போல் அமைந்துகைப் பெற்றவனைப் பேணுவாள் பெண். உண்மையான பெண்மை உணர வந்தது. சிதை வனம்புகுந்தும் சீருற்ருள்; ஏனளகன் கோதை குலேந்தாள் குமரேசா-மாதர் சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் கிறைகாக்கும் காப்பே தலை. (எ) இள்ை. குமரேசா ைேத வனம் புகுந்தும் சீலம் உடையளாய்ச் சிறந்திருந்தாள்; எலங் குழலாள் பாதுகாப்பான கோட்டைக்