பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 திருக்குறட் குமரேச வெண்பா குள் இருக்தம் என் கிலே குலைந்தாள்? எனின், மகளிர் நிறை காக்கும் காப்பே தலை; சிறை காக்கும் காப்பு எவன் செய்யும். தற்காப்பு மகளிர்க்கு மாட்சியாம் என்பகை முன்பு கண் டோம்; அந்தக் காவல் முறைகளை இதில் காணுகின்ருேம். சிறை = கட்டுப்பாடு, காவல், வரம்பு, அரண். சிறிய எல்லேயுள் சிறுமையாத் கடைப்படுத்தி வைப்பது சிறை என வந்தது. வெளியே பலரும் காணத்திரியாமல் உள்ளே முறையோடு அடங்கி இருக்கும் கிலேயைச் சிறை என்ற து சிந்திக்கவுரியது. சிறை இருப்பு பொறையிருப்பாயது. கிலத்தின் வரம்பு, நீரின் அணைகளையே முதலில் இது குறித்து கின்றது. ஆற்றின் அணைக் கட்டு பின்பு அயலே நீண்டது. சிறைகொள் வேலி விளேயுள். (பொருகர், 246) உப்புச்சிறை கில்லா வெள்ளம்; காணுவரை கில்லாக் காமம். (அகம், 208) ர்ேமிகின் சிறையும் இல்லை. (புறம், 51) சிறையழி புனலிற் சென்றுமேல் நெருங்கி. (பெருங்கதை, 1614 சிறையழிந்த செம்புனல் போன்று. (சீவகசிந்தாமணி, 776) சிறை என்பது இல்லை செம்புனல் பெருகுமாயின். (சூளா, கல்யா, 155) ர்ேமிகின் இல்லை சிறை. (பழமொழி, 190) வரம்பில் வான்சிறை மதகுகள் முழவொலி வழங்க. (இராமா, அகலி, 64) இவற்றுள் சிறை உணர்த்தி நிற்கும் பொருளை அறிக. சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழி இ? கிறையும் உண்டோ காமம் காழ்கொளின்? (மணிமேகலை, 5) இதில் சிறையும் கிறையும் சேர்ந்து வந்துள்ளன. சிறையும் கிறையும் மகளிரைக் காக்க வுரியன என்று தேவர் குறித்ததைக் கருத்துட்கொண்டு அக் குறிப்புக்கு ஒரு குறிப் பைக் கொடுத்துச் சாத்தனர் இதனை இக்கனம் உரைத்திருக் கிருர். கூர்ந்து காண்பவர் உண்மையை ஒர்க் து கொள்ளுவர்.