பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 269 கிறை என்ற இங்கே கற்பைக் குறிக்க கின்றது. நெஞ்சை செறியே கிதத் தும் சேர்மையான நீர்மை நிறை என வந்தது. ஆடவர்க்கு உரிய குணங்கள் நான்கனுள் இது ஒன்று. ஆடவர் தன்மை. அறிவு நிறை ஒர்ப்புக் கடைப்பிடி சான்கும் செறியே ஆடவர் நீர்மை என்க. அரிவையர் இயல்பு. கானம்மடம் அச்சம் பயிர்ப்பு என்று இன்ன மாணிழை யவர்க்கு வரும்குனக கான கே. (பிங்கலங்தை) -- == - o * s - == - == கிறையால் கன்னேக் காக் ைஒழுகி வரும் அளவே ஆண் மகனும் மேன்மகளுப் உயர்க் த மிகு புகழ் பெறுகின்ருன். ஆண்மை ിജ്യാ சீலம் என நின்றது. பெண்மை கிறை கற்பு என வக்கது. இக்கீர்மை வழியே இருபாலும் சீர்மை யுறுகின்றன. கடற்கோடு செறிந்த வாேவார் முன்கைக் கழிப்பூத் தொடர்ந்த விரும்பல் கூந்தற் கானல் ஞாழற் கவின் பெறு தழையள் வரையர மகளிரின் அரியள்என் கிறையரு நெஞ்சம் கொண்டு ஒளித் தோளே. (ஐங்கு அறு நூறு 191) ஒரு மங்கையைக் கண்டு மையல் கொண்டவன் என் நெஞ் சம் நிறை அழிக்க து என்று இங்கனம் மறுகியிருக்கிருன். காமம் கதித்து எழுக்கால் கிறையை உடைத்து நேரே எறிகிறது. கிறைக்காப்பே கலை என்றகளுல் வேறுகாப்புகளின் கிலேதெரிய கின்றது. ஏகாரம் பிரிகிலேயாப் க் கலேமையை வலியுறுத்தியது. சிறை, புறக்காவல். நிறை, அகக்காவல். சிறையாலும், கிறையாலும் மகளிர் காக்கப்படுவர்; உள்ளே கிறை புகையானுல் வெளியே குழ்க்க கிற்கு சிறை விணும். சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? என்ற கேள்வியில் இருக்கும் கொணியை உள்ளச் செவியால் ஒர்க்க கேட்டுக் கூர்க். உணர்த்து கொள்ளவேண்டும். கிறை இல்லையேல் சிறை