பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 திருக்குறட் குமரேச வெண்பா யால் பயன் இல்லை. கிறையுடையார்க்கே ஒரளவு அது பயன் உடையதாம். கலேமை நிறையே யாண்டும் தக்க காப்பாம். மகளிரைச் சிறையால் காக்கும் காவலால் யாதும் பயன் இல்லை; அவர் தம் கற்பின் காவலே என்றும் கலை சிறந்ததாம். அகத்தே சல்ல கற்பு இல்லாத பெண்களைக் கோட்டைக் குள் பூட்டி வைத்தாலும், அக்கப்புரத்துள் இருக்தி ஆப்க்க கின் முலும், கணவன் மாமன் மாமி முகலாயினேர் கண் ஊன்றிப் பாதுகாத்து வங்காலும், அந்தக் காவல்களை எல்லாம் க ட ந் து போப்க் கம் கருக்கை எளிதே அவர் முடித்துக் கொள்ளுவர். மனமே சாட்சியாப்த் தம்மைத் தாமே காத்து வருபவரே புனிதவதிகளாப் இனிது திகழ்கின்ருர், அகத்தே அத்தகைய செறியில்லாக மகளிரைப் புறக்கே எ க்ககைய வகையாலும் எவ ரும் காத்த உக்கமிகள் ஆக்க முடியாது என்பது முடிவாப் கின்றது. இக்கமுடிவு அக்க இனத்தின் சிக்கையைவிளக்கியுளது. உண்டியுள் காப்பு:உண்டு; உறுபொருள்காப்பு உண்டு; கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்பு:உண்டு; பெண் டிரைக் காப்பது இலம் என்று ஞாலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிக் தோரே. (வளேயாபதி) பெண்டிரைக் காக்க இயலாது என்று இது காட்டியுள்ளது. வழுக்கெனத்தும் இல்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினேக் காம்பெருர் ஆயின்-இழுக்கெனத்தும் செய்குருப் பாணி சிறிதேயச் சின்மொழியார் கையுருப் பாணி பெரிது. (நாலடியார், 362) கிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச் சிறையான் அகப்படுத்த லாகா--அறையோ வருந்த வலிதினின் யாப்பினும் காய்வால் திருந்துதல் என அறுமே இல். (பழமொழி, 30] கிறை இல்லாத மகளிரைச் சிறைக்காப்பால் திருத்த முயல் வது சாப் வாலே நேராக்க முயல்வது போலாம் என இது உரைத் துளது. வாள் எந்திக் காத்தாலும் வனிதையர் கழுவி வழுவுவர். உண்மையான பெண்மை உரிமையான நிறையால் நிறைந்து எவ்வழியும் செவ்வையாப் நிலைத்து வருகிறது. அவ்வுண்மையை இவ்வுரைகளால் முறையே நன்கு உணர்ந்து கொள்கிருேம்,