பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 திருக்குறட் குமரேச வெண்பா கனக்கரு மேகம்ஒன்று கார்முகம் தாங்கி யார்க்கும் மனக்கினி தாகி நிற்கும் அஃதறி வரம்பிலாகாய் ! தன்னுடைய உயிர் இன்னது என்று இன்னவாறு அவ லுக்கு இவள் உணர்த்தியிருக்கிருள். நெறிகெட்டு சேமாயிழிந்து காசமாகாதே; உணர்ச் ஒதுங்கிப் போ என்று உறுதிகள் பல கூறினுள். வெறிகொண்ட காமப் பிக்கனை அவனும் அஞ்சி அடங்குமாறு கெஞ்சத் துணிச்து பேசி இக்கேவி செறியே நிலைத் திருந்த நிலைமையை வியக்து தேவதேவியரும் உவந்து புகழ்ந்தார். சோகத்தாள் ஆயகங்கை கற்பில்ை தொழுதற்கு ஒத்த மாகத்தார் தேவிமாரும் வான்சிறப் புற்ருர்; மற்றைப் பாகத்தாள் இப் போது ஈசன்மகுடத்தாள், பதுமத்தாளும் ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரமெளலி மேலாள். (இராமா, திருவடி 67) மலைமகளும் மலர்மகளும் கலைமகளும் இக்குலமகளால் உயர் நிலை அடைந்தனர் என அனுமான் இராமனிடம் இவ்வாறு கூறி யிருக்கிருன் கன் கற்பால் தன்னைக் காத்த கின்ற இப் பெண்ண ரசியின் அதிசய கிலேயை அகில உலகங்களும் துதிசெப்துள்ளன. ச ரி த ம் 2. உதயன், ஒர் அரசன். ചുണ്ട என்னும் நகரில் இருந்து அரசு புரிக் துவக் கான். அவனுக்கு ஒரு புகல்வி இருக்காள்; ஏலங் குழலாள் என்னும் பேரினள். பேரழகினள்; செல்வச் செழு மையில் வளர்ந்து கல்வி பயின்று கவின் கிறைந்து கின்ருள். பரு வம் அடைந்தாள். அவளுடைய உருவ எழிலுக்குத் தகுதியான வரன் உடனே கிடையாமையால் கன்னிமாடத்தில் வைத்து மன்னன் அவளே இனிது பேணி வக்கான். தோழியர் ஊழியம் புரிய உல்லாசமாய் அங்கே அவள் உவந்திருக்காள். அவ்வாறு இருந்து வருக்கால் ஒருநாள் சந்தனன் என்னும் வாலிபன் இராச விதி வழியே வந்தான். அவன் ஒரு அ. சகுமாரன்; கல்வி இல் லாதவன்; அரண்மனை அருகே வந்த தும் அதனை வியந்து பார்த்து கின்ருன்; அவனே இவள் கண்டாள்; காதல் கொண்டாள்; உடனே சிறு முறியில் ஒன்று எழுதிச் சாளர வாயிலாக அவன் எதிரே விசிகுள் கன் முன்னே வந்த விழுந்த சீட்டை அவன்: எடுத்தான்; யாதும் படியாதவன் ஆதலால் படித்த ஒருவனி