பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 273 டம் அதனைக் காட்டின்ை; அவன் கண்டான்: 'இன்று இரவு இவ் வீதியின் தென்பால் உள்ள மடத்தில் தங்கி இருங்கள்; யான் அங்கு வருவேன்' என்ற அதில் எழுதியிருந்தது. எழுத் தைப் பார்த்த அவன் எல்லாவற்றையும் கருதி யுணர்ந்தான்; பொல்லாத ஆசை உள்ளத்தில் பொங்கி எழுங்க த. கல்லாத அந்த அழகனைக் கடிது வஞ்சிக்கான்: 'இன்று நீ இங்கு இருந்தால் உன் தலை போப் விடும்; கொலை யுண்டு சாலாப்! ' என்று புலை யான பொய்யை அவன் குலோடுங்கக் கூறினன். உடனே அவன் அவ்ஆசை விட்டு ஒடிஞன். கெஞ்சம் தணிக்க வஞ்சிக்க அவன் கெடித களித்தான்; அரசிளங்குமரியோடு கலந்து களித்து அரிய போகங்களை துகலாம் என்று ஆசையால் பெருகி கின்றவன் இரவு வாவும் பரிமளகந்தங்களைப் பூசிக் கொண்டு உரிய இடத் தில் போய்க் கரவாயிருக்கான். பாவம்! மன்னன் மகள் கன்னி மாடத்திலிருந்து தனியே இறங்கி கடுயாமத்தில் மெல்ல வந்தாள். உள்ளே புகுந்தாள். உள்ளம் களித்து அவனே அடுத்தாள்; மாற் முன் என உணர்ந்தாள்; மானக்கால் உடனே உயிரைமாய்த் தாள். அதிசய அழகனே அவாவி வந்தவள் அவலமான குட்ட நோயனக் கண்டதும் குலே தடித்த மாண்டாள். புறத்தே கடுங் காவல் அமைந்திருக்தம் தன் அகத்தே நிறை இல்லாமையால் கிலை குலைந்து அழிக்க இவளது கிலேயினை அறிந்து அனைவரும் பரிந்து வருக்தினர். சிறைக் காவல் பாதும் இன்றித் தியரிடையே இருந்தும் கன் நிறையால் தாயளாய்ச் சீகை கெடும் புகழ் பெம் ருள்; சிறை அரண் செறிக்கிருக்கம் கிறை இல்லாமையால் இவள் சீரழிந்து ஒழித்தாள். சிறை காக்கும் காப்பால் யாதும் பயன் இல்லை; மகளிர்க்கு கிறைகாக்கும் காப்பே எவ்வழியும் செவ்விய தலைமையாம் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி நின்ருர். கானகம் புகுந்தும்தன் கற்பின் காட்சியால் சானகி புனிதமாக் தலைமை சார்ந்தனள்: மானவன் கோட்டையுள் இருந்தும் மன்மகள் ஊனமா இழிந்தனள் உளக்கம் பின்மையால். பொள்ளற் குடத்தைப் புறம்பொதிந்த தொக்குமே உள்ளக்கற் பில்லார்க்கு உறை. கற்பே மங்கையர்க்கு அற்புக அரண்.

==

== 35