பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 279 உற்ற கலத்தான் ஒழுகாது நாணுளும் பெற்றவன் ஏவியசொற் பேணுது--மற்றவன் முன் திண்ணுருவம் கொண்டு சிலைக்கும் அவள் அேைற பெண்ணுருவம் கொண்டதோர் பேய். (பாரதம்) உரிய கணவனுக்கு இனிமையா சடவாகவள் கொடிய ஒரு பேயே என இது குறிக்களது. பெண் உருவம் கொண்ட பேய் என்றது கண் எதிரே கின்று ஒபாமல் தயர் செய்யும் கடுமை தெரிய. இல்லவள் கெடின் அல்லலவ மானங்கள் படிகின்றன. கல்லாள் என்று உளம் உவந்து நாடறிய ஊரறிய நயந்து கொண்ட இல்லாள்தான் இனியளேல் இவ்வுலகம் பேரின்ப கிலேய மாகும்; பொல்லாளே ஆமாகில் பொன்னுலக வாழ்வு எனினும் புலேயே யாகும்; சொல்லாளாய் கில விகின்ற சுரர்குருவும் . துணையிழிவால் துயரே கண்டான். புகழ்புரிக்க இல்லாளால் விளையும் உயர் நிலையும், பழிபடிக்க பொல்லாளால் வரும் இழிபுலையும் இதில் விழி தெரிய வந்து ள் ளன. இழிபழிக்கு அஞ்சாக மனைவியால் அழிதுயரமே விளையும் ஆதலால் வழுவான அவளோடு கூடி எவனும் வாழலாகாது. இழுக்குடைய பாட்டிற்கு இசைகன்று: சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் கன்று.--வழுக்குடைய விரத்தின் நன்று விடா நோய் பழிக்கு அஞ்சாத் தாரத்தின் கன்று தனி. (நல்வழி, 31) புகழ்புரியும் தாரமே நல்லது; அங்ஙனம் இன்றிப் பழிபடிய நேரின் அவளை உடனே ஒதக்கி விட்டுக் கனித்து வாழுவதே கலம் என ஒளவையார் இவ்வாறு விழிதெரியவழிகூறியிருக்கிரு.ர். தகுகுனம் தவிர் இல் லாளேச் சார்ந்துலகு உள்ளோர் யாரும் நகுமுகத் தினரே ஆக நயந்துவாழ் வதினும் சீவன் உகுதிறம் எத ைலேனும் உடம்பிகின ஒறுத்தல் நன்ரும் செகுதிறல் துனபம் யாவும் சேராதுன் மரணம் என்றே. (மாயூரப் புராணம்) கெட்ட மனைவியோடு கூடி மானம் கெட்டு வாழ்வதினும்