பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 திருக்குறட் குமரேச வெண்பா அரச பதவி, அதிகாரம், கல்வி, செல்வம், வீரம் முதலியன ஏறுபோன்ற பீடு நடைக்குக் காரணங்கள் ஆயினும் இல்லாள் இழிக்கவள் ஆயின் அவை எல்லாம் ஒழிக்கன. ஒருவனுக்கு மதிப்பையும் மாண்பையும் கொடுத்து எங்கும் அவனைக் கலை கிமிர்ந்து நடக்கச் செய்வது இல்லாளின் நல்ல நடத்தையே. உள்ளத்தில் உறுதியும் வெளியே இராச கம்பீரமான நடை யும் நல்ல இல்லாளையுடையவனுக்கே உரிமையாய் அமைகின்றன. தன் மனைவி கற்புடையள் ஆளுல் அக்கணவன் சிங்க ஏறு போல் சிறந்து திகழ்கின்ருன். அந்தப் புகழ் அவளிடம் இல்லை யேல் அவன் நிலை குலைந்த கலை குனிந்து இகழ்வடைகின்ருன். கற்பில் மகளின் கலம்விற்று உணவுகொளும் பொற்ருெடி கல்லார் கனிகல்லர்-மற்றுத்தம் கேள்வற்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தங்கிளேஞர் யாவர்க்கும் கேடுகு ழார். (நீதிநெறி, 83, கற்பி இல்லாக குலமகளினும் விலைமகள் நல்லவள்; iப ரை யும் மணந்து கொள்ளாமல் பொதுவாயிருத்தலால் அவளுடைய இழிவுகள் எவரையும் சாரா, ஒரு மனைவி இழிவானுல் அவளே மணந்து கொண்ட கணவன் முகலாயினுேர்க்குப் பழிகளை விளைத்து எவ்வழியும் இகழ்ச்சிகளே இழைத்து விடுகிருள். இதில் குறித்துள்ள கிலேமைகள் கூர்ந்து சிந்திக்கக் கக்கன. தன்னை வாழ்க்கைத் துணையா வரைக்க கொண்ட கனவ லுக்கு மதிப்பும் மாண்பும் புரிக்க வருபவளே புனிதமான இனிய மனைவி ஆகிருள்; அவ்வாறு மரியாதை புரியாகவள் பரிதாபமான ஒரு கொடிய நோயே. அந்தப் பேயோடு வாழ்வது எவ்வழியும் பெரியதுயரமே. மனேவிஈனம்.ஆனல்மனிதன்மானம்போப்விடும். A virtuous woman is a crown to her husband: but she that maketh ashamed is as rottenness in his bones. [Bible]

மாண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மகிமையாயிருக்கி முள்; மானக் கேடு செய்பவள் அவனுக்குக் கொடிய ஒரு ஈன சோப் ஆகிருள்' என்னும் இது இங்கே கன்கு அறிய வுரியது.

மனைவியிடம் நல்ல நீர்மைகள் இல்லையானல் அவளை உரி மையாக் கொண்டவன் கொடிய அல்லல்களையே அடைகிருன்,