பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 277 59. நாடும் சுரர்குருவேன் நாணினர் கண்ணுர்முன் கோடிசெல்வம் வைத்தும் குமரேசா-தேடும் புகழ்புரிந் தில்லில்லோர்க் கில்லே இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை (சு) இ-ஸ். குமரேசா கோடி செல்வம் வைத்திருக்கம் தேவகுரு என் பகைவர் முன் நாணி நின்ருர்? எனின், புகழ் புரிக்க இல் இல் லோர்க்கு இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை இல்லை என்க. புகழும் இகழும் இதில் பொருந்தி வந்துள்ளன. மனைவியி டம் புகழ்ச்சிக்குரிய இயல்புகள் இல்லை ஆல்ை அவளுடைய கணவன் இகழ்ச்சி அடைய நேர்கின்ருன்; எனவே இருவருக் கும் உள்ள உரிமையான இணைப்புகள் நேரே தெரிய வந்தன. நல்லவர்களே உலகம் புகழ்ந்து சொல்லும், கெட்டவர்களே இகழ்ந்து பழிக்கும்; ஆகவே பழிபடியாமல் புகழ்படிக் து வரு பவளே உத்தமமான மனைவி ஆகிருள். அவளே உரிமையாக் கொண்டவன் யாண்டும் பெரு மகிமைகள் பெறுகின்ருன். দয়T-10 = ஆண் சிங்கம். பீடு = பெருமிதம். பீடு பெற கில். (ஆத்திசூடி, 79) மனிதன் பெற்று நிற்க வேண்டிய மேன்மையான கிலேமையை ஒளவையார் இவ்வாறு பான்மையோடு கூறியிருக்கிரு.ர். பெண் நன்று பீடுஇலா மாந்தரின். (நான்மணிக்கடிகை,15) பீடு இல்லாத ஆணினும் பெண் நல்லது என இது குறித்துள்ளது. நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே. (புறம், 55) பீடுடை ஒழுக்கிற் பிரச்சோதனன். (பெருங்கதை, 4, 6) பிடுகெழு வேந்தன். ஐங்குஅ நா ), 450) பீடுகெழு கங்கை. (சிலப்பதிகாரம், 23) இவற்றுள் பீடு உணர்த்தி நிற்கும் பொருளை அறிக. புகழ் பொருந்திய மனைவியை இல்லாதவர்க்குத் தம்மை இகழ்வார் முன் சிங்க எறு போன்ற கம்பீரமான கடை கிடை யாது என்பதாம். இல்லாள் இழிவாகுல் நல்ல மதிப்பு இல்லை.