பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--- 276 திருக்குறட் குமரேச் வெண்பா வித்தான். தன் கணவன் கொலையுண்டதை அறிந்ததும் கண்ணகி பெருக்தயர் அடைக்க கலைவிரிகோலமாய் ஒடி வந்து அரசன் முன் கின்று அஞ்சாமல் வாதித்தாள்: ' ' என் அருமைக் கணவனே அகியாயமாப் நீ ஏன் கொடுங் கெய பல செப்தாப்? எனது கால் சிலம்பை உனது மனைவியின் அணி என்று மாறுபட எண்ணி இக்கக் தீய பாதகத்தைச் செய்து விட்டாப்; கொணர்க கின் சிலம்பு’ என்று கொதித்துக்கூவினுள். மன்னனும் கொணர்ந் தான்; தன் கால் சிலம்பையும் அரசியின் சிலம்பையும் கேரில் வைத்து உடைத்தாள்; உண்மையை உணர்த்தினுள். மன்னன் உணர்ந்தான்; தான் செப்த தீவினையை கினைந்து வெப் துயிர்த்து உயிர் பதைக்கான்; உடனே இறத்தான்; அரசி தடித்தாள்; இப் பதிவிரதையின் அடியில் விழுத்து கொழுதா ள்; கனது அருமைக் காதலன் மாண்ட தயரால் உள்ளம் கொதித்தாள். அக் கொதிப் பால் கெருப்புத் தெய்வம் நேரே தோன்றி மதுரையை எரித்தது. எரியவே பிரிவுத் துயரோடு வைகை நதி வழியே போனுள். கன் கற்பின் மகிமையால் கணவனேடு கற்பக கருவின் அற்புத உலகை அடைந்தாள். இவளது அதிசய நிலையை அனைவரும் அதித்தனர். விண்ணுட்டவரும் விபத்து புகழ்ந்தார். பீடுகெழு கங்கை பெரும்பெயர் ஏத்தி வாடா மாமலர் மாரிபெய்து ஆங்கு அமரர்க்கு அரசன் தமர்வத்து ஏத்தக் கோககர் பிழைத்த கோவலன தன்னெடு வான ஊர்தி ஏறினள் மாதோ கானமர் புரிகுழல் கண்ணகி. (சிலப்பதிகாரம், 25) வானவர் போற்ற இவள் வானகம் புகுந்ததை இளங்கோ வடிகள். இங்கனம் விளக்கியிரு க்கிரு.ர். பெற்ருனேப் பேணும் பெண்டிர் பெரிய சீருடைய புத்தேள் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்பதை உலகம் இவள்பால் உணர்ந்து மகிழ்ந்தது. தற்கொண்டாற் பேணும் தகவினளை எவ்வுலகும் முற்கொண்டு பேணும் முனைந்து. பத்தினியைப் புத்கேளிரும் புகழ்ந்து போற்றுவர்.