பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 275 மகிமைகளையுடைய விண்ணுலக வாழ்வை எய்தி மகிழ்வர் என் பதாம். உரிய அன்பன ஒம்பிவரின் அரிய இன்பம் ஓங்கி வரும். |ண்ணியம் புரிக்கோர் புகுவது துறக்கம் ஆகலால் அந்தப் புனிதப் பேறுடையவள் இனித அடைவது தெரிய வந்தது. வ்வலகில் கணவனேக் க ப் பேணும் கம்படைப் பெண் அ ரு Ջջյմ Փ/Dւլ டிர் அவ்வுலகில் தேவர்கள் புகழ்ந்து போற்றும் சிறப்பினைப் பெறுகின்ருர், இவ்வுண்மை கண்ணகிபால் உணர கின்றது. ச ரி தம். இப் புண்ணியவதி காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்தவள். மாநாய்கன் என்னும் வணிகர் தலைவனுடைய அருமைத் திரு மகள். கோவலன் மனைவி தனது கணவன் மாகவி என்னும் காசி வசப்பட்டுக் கன்னை மறக்திருக்கான். அவ்வாறு அவன் இருந்தாலும், இவள் எவ்வழியும் அவனையே கண்ணும் உயிரும் எனக் கருதிப் பேணி வந்தாள். அவன் செல்வம் முழுவதையும் இழங்கபின் வறியகுய் இல்லை நோக்கி வக்கான், அவனது கிலே மையை நோக்கி கெஞ்சம் உருகிளுள்; கணவனே இனிது பேனு தற்குக் கன் கையில் பொருள் இல்லாமையால் காலில் கிடந்த அரிய சிலம்பைக் கழற்றி அவன் கையில் கொடுத்தாள். இவளு டைய குணாலங்களையும் மன நிலையையும் கினைந்து கினைந்து அவன் நெஞ்சம் கரைக்கான்; கான் செப்த பிழைகளை எல்லாம் எண்ணிப் பெரிதும் இரங்கினன். அவனை ஆற்றிக் கேற்றி அடி கொழுது போற்றினுள். கன்பால் அன்பால் கன் மனைவி தக்க அந்த மணி அணியை விலைப்படுத்த மதுரைக்குச் சென்ருன். இவளும் கிழல் போல் அவனே உடன் தொடர்ந்து போளுள். இருவரும் மதுரையை அடைந்தனர்; ஒரு ஆயர் குலமகள் விட்டில் இவளே அடைக்கலமாக வைத்து விட்டுச் சிலம்பை விலைப்படுத்த இராச விதியில் போஞன், இடையே ஒரு பொம் கொல்லன் கண்டான்; அதனை நல்ல விலைக்கு விற்றுக் தருவதாகச் சொல்லி வாங்கி இவனை வெளியே நிறுத்தி விட்டு அக் கொல்லன் அரசனிடம் போனன்; அரசியின் சிலம்பை முன்னமே களவு செய்திருந்தான் ஆதலால் அந்தக் கள்ளனக் கண்டு பிடித்துக் கொண்டு வந்திருப் பதாகக் கோள் மூட்டினன். அந்தப் பொல்லாதவன் சொல்லை அரசன் நம்பின்ை; யாதும் விசாரியாமல் கோவலனைக் கொல்