பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வாழ்க்கைத் துணை நலம் 281 புனேதரு கருங்குழல் பூவை கல்கிய தனி.எழில் குழவியைச் சார்ந்து நோக்கலும் பனிமதிக் கடவுளும் பகர்ந்த சீவனும் எனது எனது என அவண் ஏக்கற் ருரரோ. [1] முனிவரும் அமரரும் மோக மைக்தனேக் கனிமொழி யாரை நீ கலந்து பெற்றனே என அவண் வினவலும் இடர்செய் காணுெடு துனியொடு தாரை சொல்லாது வைகினுள். [2] தாரையைப் பார்த்து அயன் கனேயனேப் பெற ஆரை மணந்தனே? என்ன அன்னவள் LFf శీతాr காணுெடு கோக்கிப் பைப்பயப் பேருறு மதிக்குங்ான் பெற்றது எனறனள். [] ததைமலர்க் கருங்குழல் தாரை சாற்றலும் கதிரொளி களுலிய காதலோன் விதி மதிமகன் என்னவும் வயங்கு புக்தியால் புதன் என வழங்கவும் பெயர் பொருக்தின்ை. [4] (பாகவதம்) த்ாரையின் நிலைமையை இங்கு நேரே தெரிகிருேம். பிறந்த புதல்வன் பெயர் புகன். அவன் மதி மகன். கனது மனைவியின் இழி பழியை நினைக்து வியாழன் மிகவும் வருக்கினன். அறிஞர் களைக் கண்டபோது கலை கவிழ்க்க நாணினன். எதிரிகள் எதிரே போகக் கூசினன். புகழ் புரியாக மனேவியை யுடையவனுக்கு இகழ்வார் முன் எறு போல் விர கம்பீரமான பீடு நடை இல்லை என்பதை உலகம் காண இவன் தெளிவா உணர்த்தி தின்ருன். 60. மலையனைய தோள்வலியன் ஏனும் மனையாள் நிலைதிரியியின் இல்லை கிமிர்வு. மனைவி நிலை குலைந்தால் கணவன் கலைகுனிந்து களர்வான். பண்டேன் அருந்ததியால் பாலரால் சீர்எல்லாம் கொண்டார் வசிட்டர் குமரேசா-உண்டான மங்கலம் என்ப மனேமாட்சி மற்றதன் H நன்கலம் நன்மக்கட் பேறு (ιδ) இ-ள். குமரேசா மாண்புடைய மனைவியாலும், மதியுடைய மக் களாலும் வசிட்டர் என் மகிமை மிகப் பெற்ருர்? எனின், மனே 36