பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது அதிகாரம். மக்கட் பேறு. அஃதாவது மக்களைப் பெறுதலின் சிறப்பு. ஒருவன் இல் வாழ்க்கைக்கு இனிய துணை ஆகிய மனவியின் நலக்கை முன் னர்க் கூறினர்; இதில் அகன் பயன் ஆகிய மக்கட் பேற்றின் மாட்சியைக் கூறுகின்ருர் கன் மக்கட்பேறு கன்கலம் என முன் அதிகாரத்தின் இறுதியில் குறிக்கதை இங்கு நன்கு விரித்து உணர்த்துகின்ருர், ஆகவே அதன் பின் இது வைக்கப்பட்டது. 61. நாடி மிருகண்டர் கற்சிலதர் மக்களுக்கேன் கோடிதவம் செய்தார் குமரேசா-தேடிப் பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லே அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. (க) இ-ள். குமரேசா ! மிருகண்டரும் சிலாகரும் மக்கட்பேறு கருதி என் அரிய பெரிய தவங்கள் செய்தார்? எனின், அறிவு அறிந்த மக்கட்பேமே பெறும் அவற்றுள் எல்லாம் பெரிய பேறு என்க. அரிய இனிய பேறு தனியே தெரிய வந்தது. பிறந்த மனிதன் உவந்து பெறத்தக்க சிறந்த பேறுகளுள் உயர்ந்த பேற்றைத் தேவர் இதில் இங்கனம் வரைந்து காட்டி யுள்ளார். அருமையாக் கருதி நின்று பெற வுரிய அரிய பெரிய பாக்கியம் என்பது பேறு என்னும் சொல்லால் தெரிய வந்தது. உலக பந்தங்களைத் துறந்து அருந்தவம் புரிக்க அரிய யோக ஞானங்களால் அருமையாப் பெறத் தக்க பேரின்ப கிலையையே பேறு என்று கூறுவது யாண்டும் மரபாப் வங் தள்ளது. உள்மகிழ்ந்து உரைக்க உறுதவம் செய்தனன் நான்முகன பதத்தின. மேல்நிகழ் பதம்தான் உறுதற்கு அரியதும் உண்டோ பெறுதற்கு அரியது.ஒர் பேறுபெற்றேற்கே." இறைவனைக் கருதி உருகித் துதிக்கும் பெரிய ஒரு பேறு பெற்ற எனக்கு வேறு பெற அரிய ச பாதும் இல்லை எனப் பட்