பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 திருக்குறட் குமரேச வெண்பா தீயவை தீண்டா என்ற தல்ை கல்லவை திண்டி ஈலம் பல ண்ேடு யாண்டும் இன்பம் சுரந்து வரும் என்பது பெற்ரும். தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, காவரம் என்னும் எழுவகைப் பிறப்புக் களையும் ஒர் உயிர் வினை வயத்தால் அடையும்; அக்க எழுபிறப்பினும் தீய துயர்கள் தாய சேயரைப் பெற்ருரைச் சேரா எனவும் இது பொருள் படும். எழு என் பதை வினை முதலாக் கருதின் பின்னே எழுகின்ற பிறப்பு என வழி முறையைக் குறிக்கும். அரிய விளைவுகள் தெரிய வந்தன. இனிய குணசீர்மைக ளுடைய குலமகன் ஒரு குடியில் பிறந்தால் அவனைப் பெற்றவர் பிறவி எழும் புனிதராய்ப் பேரின் பங்களை நுகர்ந்து மகிழ்வர். உள்ளத்தில் நல்ல பண்புகள் படிங் திருந்தால் அந்தப் பிள்ளைகள் எல்லா வழிகளிலும் நல்லவராய் கலம் புரிந்து வருவர்; வரவே இப்புண்ணியப் புதல்வரைப் பெற்ற வர் கண்ணிய பிறவிகள் தோறும் கண்ணியம் பெறுவர் என்க. இறைவர் ஞானமும் ஏதம் இலாமையும் பொறையும் பூண்ட புதல்வர்ப் பெறுவரேல் மறவர் எனும் அவரை அவ் வல்வினே பிறவி ஏழினும் பின்தொட ராதரோ, (திருக்கழுக்குன்றப் புராணம்) நல்ல புதல்வரைப் பெற்றவர் பொல்லாதவர் எனினும் யாண்டும் அல்லல் அடையார் என இது குறித்துள்ளது. பிறவி ஏழினும் வல்வினை தொடரா என்றது. இங்கே சிந்திக்கத்தக்கது. மன்ன ரானவர் அல்லர்மேல் வானவர்க்கு அரசாம் பொன்னின் வார்கழல் புரந்தரன் போலியர் அல்லர் பின்னும் மாதவம் தொடங்கிகோன் பிழைத்தவர் பிறர்யார் சொன்மரு மகற் பெற்றவர் அருந்துயர் துறந்தார். (இராமாயணம் ே பெருக்ககையான மகவைப் பெற்றவரே அருந்துயர் நீங்கி குர் எனத் தசரதர் இங்கனம் குறித்திருக்கிருர், உத்தம குன சிலரே உயர்க்க புத்திரர் ஆவார்; இத்தகைய புதல்வரைப் பெறுபவரே பெரிய பாக்கிய சாலிகள்; அரிய கீர்த்தியாளர்; எத்தகைய கிலையிலும் அவர் இன் பாலம் பெ.துகின்ருர். பிறக்க மகன் சிறந்த பண்பு உடையணுயின் அந்தக் குடி