பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 293 யும் குலமும் ஒளி மிகுந்து உயர்க்க விளங்கும் என்க. இவ்வுண் மையைப் பரேகன்வெளியேதெளிவாககன்கு உணர்த்தி கின்ருன். ச ரி த ம். பகீரதன் திலீபன் என்னும் அரசனுடைய அருமைத் திரு மகன். சிறந்த மதிமான். அரிய பல குணங்கள் கிறைந்தவன். நெறி வழுவாமல் நின்று நீதிமுறையே உலகக்கைப் பாதுகாத்து இவன் அரசுபுரிந்து வந்தான். வருங்கால் ஒருநாள் தனது மூதாதையரான சகார் கபில முனிவரது சாபத்தால் மாண்டு மடிந்ததை அறிந்து நீண்ட துயரோடு கெடித வருக்தின்ை. எரிந்து சாம்பலாய்க் குவிந்து கிடக்கின்ற அவர் உயர்ந்த கதியைப் அடைய வேண்டும் என்று கருதினன். அதற்கு உரிமையாக ஆகாய கங்கையை ஈண்டுக் கொண்டுவர நேர்ந்தான். ஆட்சியை அமைச்சனிடம் தந்தான்; அருங்கான் அடைந்தான்; பெருக் தவம் செய்தான். பிரமனை எண்ணியும் சிவபெருமானேச் சிந்தித் தும் கங்கையைக் கருதியும் நெடுங்காலம் கடுந்தவம் புரிந்தான். விண்ணில் விளங்கியிருந்த கங்கை இம் மண்ணில் முழங்கி வக் தது; அந்தப் புனித கங்கையால் சகரர் துயர் நீங்கி உயர்கதி அடைந்தாா. இந்த மன்னன் கொண்டு வந்தமையால் கங்கா ாதிக்குப் பாகீரதி என்று ஒரு பெயரும் வக்கது. குனகல முடைய இக்குலமகனைப் பெற்றமையால் அக்குலத்தின் கலேமுறையும் வழிமுறையும் பழிநீங்கி விழுமிய மேன்மையைப் பெற்றன. பழியிறங்காப் பண்புடை மக்களைப் பெறின் எழுபிறப்பும் தீயவை திண்டா என்பதை உலகம் இவன் பால் நேரே உணர்ந்து கின்றது. இவ் விழுமிய மகன் புகழ் மிகவும் வியனிலையுடையது. சகரர்தம் பொருட்டு அருங்தவம் பெரும்பகல் தள்ளிப் பகிரதன் கொணர்க் திடுதலால் பகிரதி ஆகி மகிதலத்திடைச் சன்னுவின் செவிவழி வாலால் கிகரில் சானவி எனப்பெயர் படைத்தது.இந் நீத்தம். (இராமா, அலிகை, 61) பரேதன் கங்கை கொண்டுவக்க அருமையைக் கோசிக முனிவர் இராமனிடம் இவ்வாறு பெருமையாக் கூறியுள்ளார். ஆளும் நன்னெறிக் கமைவரும் அமைவினன் ஆகி நாளும் கங்குல நாயகன் கறைவிரி கமலத் தாளின் நல்கிய கங்கையைத் தந்து தங்தையரை மீள்வில் இன்னுலகு ஏற்றின்ை ஒருமகன் மேகுள். (இராமா, மங்திா, 67)