பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 295 செலவிட்டு ஏன் மக்களைப் பெற்ருன்? எனின், கம்பொருள் என்ப தம்மக்கள்; அவர் பொருள் தம் கம் வினையான் வரும் என்க. பொருளும் வரவும் ஒரு தொகையாத் தெருளுற வந்தன. உரிய மக்களே பெரிய செல்வம் என இது உணர்த்தியுளது. தம் என்றது தந்தை காயரை தம் நான்கனுள் முன் இரண்டும் பெற்ருேரை ச் சுட்டின; பின்னவை பிள்ளைகளைக் குறித்தன. வழிமுறையே அடுத்த வரும் பரம்பரைகளே அடுக்கு விளக்கி கின்றது. கினைவோடு செய்வது வினை என வந்தது. தம்முடைய மக்களே கமது பொருள் என்பர்; அந்த மக்களுடைய பொருள் அவரவரது வினையால் வரும் என்பதாம். பொருள் என்பது பொன் மணி கெல் முதலியவைகளைக் குறித்து வருகின்றது. மனிதரது உயிர் வாழ்க்கைக்கு உறுதி யான ஆதாரமாயிருப்பதால் பொருள் யாவராலும் பெருமை யாப் போற்றப் படுகிறது. அந்த அருமைப் பொருள் உரிமை மக்க்ளோடு ஒரளவு சீர்தாக்கி நோக்க ஈங்கு இப்பாப் வந்தது. அரிய இனிய செல்வமாக எவ்வழியும் ஒருவனுக்கு மதிக் கத் தக்க உண்மைப் பொருள் நல்ல மக்களே என்பத கருத்து. கண்ணிற் சிறந்த உறுப்பில்லை; கொண்டானின் துன்னிய கேளிர் பிறர் இல்லே, மக்களின் ஒண்மைய ஆய பொருள் இல்லை; சன் ருளின் என்ன கடவுளும் இல். (நான்மணிக் கடிகை) குழிள்ே முகத்தன துளேக்கைம் மாவொடு மாழைண்ே மணியிவை எளிய மாண்பில்ை வாழுர்ே மக்களேப் பெறுதல் மாகரார்க்கு ஆழுர்ே வையகத்து அரிய அ ஆவதே. (சூளாமணி) உலகப் பொருள்கள் எவற்றினும் உண்மையான உயர்ந்த செல்வம் நல்ல மக்களே என இவை நன்கு குறித்துள்ளன. குடியைக் கலக்கிக் குலக்கை விளக்கி வழிமுறையே இன்பம் கக்க வருகிற விழுமிக பொருள் புகல்வரே என்பது தெளிய வந்தது மகவுக்கு மருவிய பேர் பெருகிய சீருடையது