பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 திருக்குறட் குமரேச வெண்பா சங்ததி மதலே குனுத் தனயன்கா கலனே மெய்யன் நங்தனன் சிறுவன் தோன்றல் குட்டனே நாட்டும் செம்மல் முக்கிய மருமான் பிள்ளே முளேசுதன் புதல்வன் புத்திரன் மைந்தன்கால் பொருள் சேய் எச்சம் வழியிறங்கடை மகன்பேர். (சூடாமணி) மகனுக்கு உரிய பெயர்களா ப் இவை வந்துள்ளன. யாவும் காரணக் குறிகள் உடையன; பூரணமான பொருள் தயங்கள் பொருக்தி யுள்ளமையால் காம கியமங்களைக் கருதி உணர்க்க உறுதி கலங்களை ஒர்க்க கொள்க. பொருளும் இதில் மருவியுளது. மைந்தன் = குடிக்கு வலிமையாப் வந்தவன். கால்= மரபுக்கு மூலவேராய் மருவியவன். பொருள்=செல்வமாய்ச் சிறந்தவன். இன்னவாறே பிறவும் உறவா உன்னி உணர்ந்து கொள்க. தம்மைப் பெற்றவர்க்கு எவ்வழியும் இன்பாலங்கள் சுரந்து மதிப்பும்மாண்பும் அருளி வருதலால் மக்கள் பொருள் என மிக்க மேன்மையாப் மேவி கின்றனர். புத்திரபாக்கியம், பிள்ளைச் செல் வம், மக்கட்பேறு எனப் பொருள் மனம் கமழ யாவரும் பேெ வருகின்றனர். உலக வழக்கு கிலேமையைத் தலக்கி வருகிறது. அரிய செல்வம் பெரிய புண்ணியத்தால் வரும் ஆதலால் அவர் பொருள் வினையான் வரும் என்ருர் தம்பொருளும், அவர் பொருளும் தாகை வினே வருவன அல்ல; நல்ல வினைகளா லேயே வருகின்றன. ஆகவே சிறந்த புண்ணிய கருமங்களைச் செய்யுங்கள்: உயர்ந்த பொருள்கள் ஆகிய உத்தமபுத்திரர் உதய மாவர் என உலக மாந்தர்க்குத் தேவர் இ ங் எ ன ம் நலமா உணர்த்தியுள்ளார் நல்லபிள்ளைகளோன்மையால் எப்துகின்றனர். அரிய பல பொருள்கள் பெருகி யிருக்காலும் உரிய ஒரு மகவு இல்லையேல் மனிதன் மறுகி மருள்கிருன்; மகப்பேறு கருதி மகங்கள் பல புரிகிருன்; அதனைப் பெற்ற பின்பே பெரு மகிழ்ச்சி அடைகிருன், உற்ற மக்களை நோக்கி உள்ளம் களிக்கி முன். இவ்வுண்மை தசரதன் பால் தெளிவாய்த்தெரிய கின்றது. சரிதம். தசரதன் அசன் என்னும் அரசனுடைய அருமைப் புகல் வன். சூரிய குல வேக்கருள் சீசிய புகழோடு சிறந்த விளங்கித் வயோத்தியிலிருந்து இவன் அரசு புரிந்து வந்தான். உத்தம கு ருக்கு இ t