பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 297 குணங்கள் பல இவனிடம் ஒளி மிகுந்திருந்தன. சத்தியசீலன்; கருமபரிபாலன் என எத்திசையும் புகழ இவன் இசைபெற்று கின்ருன். மன்னுயிர் எல்லாம் கன் உயிர் எனவே எண்ணி ஒழுகி வந்தமையால் புண்ணிய வேங்கன் என்று உ ல க ம் இவனைப் போற்றி வந்தது. இனிய உதவிகள் அரிய மகிமைகளாயின. தாய் ஒக்கும் அன்பில், தவம் ஒக்கும் கலம் பயப்பில் சேய்ஒக்கும் முன்னின்று ஒருசெல்கதி உய்க்கும் ரோல் நோய்ஒக்கும் என்னில் மருந்து ஒக்கும், நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்ன்ை. [1] ஈந்தே கடந்தான் இரப்போர் கடல்; எண்ணில் நுண்ணுரல் ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் காய்ந்தே கடந்தான பகைவேலை; கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான் திருவில்தொடர் போக பெளவம். [2] (இராமாயணம்) இவனுடைய குண நீர்மைகளையும், குடிசனங்கள் பால் இவன் கொண்டிருந்த அன்புரிமைகளையும் ஆட்சி முறைகளையும் இவை காட்சியாக் காட்டியுள்ளன. இத்தகைய மாட்சிகளில் உயர்ந்திருந்த இவன் மக்கட்பேறு இல்லாமையால் மிக்க கவலை யாப்த் தளர்ந்து வருக்தின்ை. உரிய மாதவரை உசாவி அறிக்க அரிய வேள்வி ஒன்று ஆற்றினன். புத்திர காமேட்டி என்னும் அந்த யாகத்தில் பெரும் பொருள்களைத் தியாகம் செய்தான். பண்ணிய புண்ணியத்தின் பலனுய் எண்ணியபடியே இனிய o புதல்வர்கள் கண்ணிய நீர்மைகளோடு கனிந்து தோன்றினர். இராமன், பாகன், இலக்குவன், சத்துருக்கன் என்னும் பெயர்களோடு அம்மக்கள் நால்வரும் மகிமையாய் வளர்ந்து வந்தனர். அவருள் தலைமைப் புதல்வனை இராமன்பால் இவன் பேரன்பு பூண்டு பெருகி வந்தான். கண்ணும் உயிரும் எனக் கருதி உருகி வந்த அந்தப் புத்திர வாஞ்சையினலேயே இறக் தான். உயர்ந்த கதியை அடைந்தான். தெய்வவுருவோடு மீண்டு வந்து இராமனை இலங்கையில் கண்டபோது பேரின்ப வெள்ளம் உள்ளத்தே பெருகி ஒட அவனே க் கழுவி மகிழ்ந்து விழிநீர் மல்கி இவன் வியக் து புகழ்ந்தான். உழுவலன் பு கனிந்த அம் மொழி கள் விழுமிய பண்புகளை வெளியேவிசி மகப் பேற்றின் மகிமை யைத தெளிவா விளக்கி வந்தன. அயலே வருவன காண்க, '38