பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 திருக்குறட் குமரேச வெண்பா மைக்தரைப்பெற்று வானுயர் தோற்றத்து மலர்ந்தார். சக்தரப்பெருங் தோளிய்ை! என்துணைத் தாளின் பைந்துகட்களும் ஒக்கில ராம் எனப் படைத்தாய்! உய்ந்தவர்க்கருங் அறக்கமும் புகழும்பெற்று உயர்ந்தேன். பண்டு கான்தொழும் தேவரும் முனிவரும் பாராய் கண்டு கண்டுஎனக் கைத்தலம் குவிக்கின்ற காட்சி புண்டரீகத்துப் புராதனன் கன்னெடும் பொருந்தி அண்ட மூலத்து ஒர் ஆசனத்து இருத்தினே அழக! (2) (இராமாயணம்) கனக அருமை மகனல் கான் அடைந்துள்ள மேலான கதி கிலேயைத் தசரதன் இவ்வாறு உழுவலன்போடு கேர்ே உருகி உரையாடி யிருக்கிருன். உயிரினும் சிறந்த உயர் பொருள் உரிய மகனே என்று இம்மன்னன் மதித்து மகிழ்ந்து பிரியம்மீதுளர்ந்து பேசியுள்ளதை உலகம் இன்றும் நலமாத் துதித்து வருகின்றது. இனிய மக்களே எய்திய பின்னரே இதயம் கனிய மெய்ப்பொருள் யாவையும் கண்டவனுகி ாது வனேயு மாமுடி அயோத்தியர் மன்னவன் மகிழ்ந்தான்; கனேயர் என்பவர் தவம் அருள் கனம்எனும் தகையார், புரையிலா மழலைமொழிப் பொருளிலா மனே வாழ்க்கை விரையிலா ஒண்மலரும் விதுவிலா வானகமும் கரையிலா மலர்த்தடமும் கருணையிலாத் தவமும்ர்ே உரையிலா உற்பவமும் ஒக்கும்என உளம்கைவான். (தியாகராசம்) மக்கட் பேறின்றி மறுகிகின்ற ஒரு மன்னன் இவ்வாறு கனக அரசவாழ்வை வெறுத்திருக்கிருன். மழலைப் பொருள்னனப் புகல் வரை இங்கனம் அவன் உளம் மகிழ்ந்து குறித்துள்ளான். எத்திரு வுடையர் எனும் இன்கனி மழலைச் செவ்வாய்ப் புத்திரன இலாதோர் என்றும் பொறியிலர்; ஆயவாற்ருல் மெய்த்தவம் புரிந்துமைந்தர்ப் பெறுவதே விழைவர்யாரும் உய்த்தான் மகவும் ஒாேழ் பான்மையா யுரைப்பர்மேலோர், (காசிகாண்டம்) எல்லாம் உடையர் எனினும் இனியமக்கள் இல்லாதார் யாதும் இலர். மக்கள் உடைமையே மகிமைச் செல்வம்.