பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 திருக்குறட் குமரேச வெண்பா கண்ணும், முகர்க்க மகிழும் மூக்கும் இதில் அடங்கியுள்ளன. தக்கையின் ஐம்புலன்களும் மைந்தன் பால் இன்பங்கண் அனுபவிக்கின்றன. மெய்தீண்டல் என்ற கல்ை சட்டை முதலிய தடைகள் இடையே இருக்கலாகாது என்பது தெரிய வந்தது. பரிச இன் பத்தின் அருமைகருதி அதனை முகவில் வைத்தார். ண்ேடலும் சொல்லலும் மகவின் தொழில்கள். வலிய இடி வந்து மேல் விழுந்த கழுவலும், மழலை மொழிகளைப் பேசுவதும் அதனிடம் இயல்பாப் கிகழ்கின்றன. அந்த நிகழ்ச்சிகள் தந்தைக் குப் பெரிய மகிழ்ச்சிகளை விளைத்துப் பேரின்பம் தருகின்றன. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் இன்பம் உரிய மனைவியிடமும் உண்டு ஆயினும் இனிய மகவினிடம் விளைவது தனி நிலையது. நிலைமைகள் நுணுகி உணர வுரியன. வாப்க்கு இன்பம் மேலே வார்த்துக் கூறினர்; இதில் செவிக்கும் மெய்க்கும் செவ்வையாச் சேர்த்துக் கூறுகின் ருர். மக்கள் கை தொட்டால் வறிய கூழும் அரிய அமிழ்தம் ஆகிறது; அவர் மெய் திண்டிஞ்ல் கடிய உடலும் நெடிய இன்ப மாப் கிலவுகிறது. அவருடைய தொடர்புகள் எவ்வழியும் திவ்விய கிலைகளில் செவ்விய சுகங்களைச் சுரந்து வருகின்றன. சேறகிளந்தமென் சீறடித் தளிரொடு திம்பால் சோறளேந்தகைத் தாமரை யோடுசெங் துகிர்வாய் ஊறும நீர்கனே மார்பிளுேடு இளமகார் உந்தி ஏறும இன்பம் உள் ளதனேயே உடம்பு என இசைப்பார். (சீகாளத்திப்புராணம்) இளமகார் எறம் உடம்பே உடம்பு என இது குறித்தளது. குழந்தைகளுடைய இயல்புகளையும், கங்தை த ய .ே டு அளவளாவி அவை விளையாடும் கிலைகளையும், விழுமிய சுக கலங் களையும் விளக்கி யிருப்பது உவப்பை வினைத்து கிற்கிறது. தம் மக்களைத் தழுவியும் அவர் தம் மழலை மொழிகளைக் கேட்டும் பெற்ருேர் பெருமகிழ்ச்சி யு.றவர் என்பதாம். இவ்வுண்மை சிவபாக இருதயர்பால் சன்கு தெரியவர்தது.