பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 301 இற்றிவன் வாழ்க்கைத் தன்மை இருபத்தேழ் மைந்தருக்கு மற்றவப் பாகக் கஞ்சி மட்குழி சியைப் பால் வைத்துப் பற்றுகோ ரிகையால் மொண்டு வாக்கிப்பற் ருமை கண்டு வெற்றுடம் பாகி நிற்பள் மெலிவள் பின் என்செப் வாளால். (3 (குசேலம்) இவளுடைய வறிய வாழ்க்கை நிலையை இவை வடித்துக் காட்டியுள்ளன. கணவனும் மக்களும் உண்ட பின்பு எஞ்சிய கஞ்சியை இவள் உண்ண நேர்வாள்; அப்பொழுது புழுதி படிக்க மெய்யுடன் இளங் குழந்தைகள் வந்து அந்தக் கூழைக் கையால் அளேக் து கிளைக் து அருக்கம்; பிள்ளைகள் செயலேக் கண்டு இவள் உள்ளம் களித்த உண்டு மகிழ்வாள். கம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் அமிழ்தினும் பெரிதும் இனிதாம் என்பதை உலகம் இக் குலமகள் பால் உணர்க்க தெளித்தது. பிள்ளைக் கனிஒன்றே பேரின்பம் ஈக்தென்றும் உள்ள இனிக்கும் உயிரென்று-பிள்ளைகளைப் பெற்ருேர் அறிவர்; பிறாறியார்; பேச்சளவில் "மற்ருேர் தெரிவர் மருண்டு. எள்ளிய கூழும் இளங்குழந்தை கைதீண்டின் தெள்ளமுதம் ஆகும் தெளிந்து. உரிய மகவு அரிய அமுது. 65. தேடுபுகழ்ச் சம்பந்தர் செம்மொழிகேட் டேன்.மகிழ்ந்தார் கூடியின்பார் தங்தை குமரேசா-ஓடிவந்து மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (டு) இ-ள். குமரேசா சம்பந்தரைச் சுமந்து மகிழ்ந்த தக்கை என் அவர் சொல்லையும் கேட்டு உவந்தார்? எனின், மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்; அவர் சொல் கேட்டல் செவிக்கு இன்பம் என்க. மெய்க்கு மெய்யான சுகம் விழிதெரிய வந்தது. செம்மொழி=செம்பொருள் கண்ட மொழி. திண்டல் கேட்டல்களுக்கு உடம்பும் காதும் இடங்கள் ஆதலால் அவை இணைத்து எண்ண வந்தன. கண்டு களிக்கும்