பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 திருக்குறட் குமரேச வெண்பா குறுகுறு கடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்கள். (அறிவுடை கம்பி) பொன்னுடையர் ஏனும் புகழுடையர் ஏனுமற்று என்னுடையர் ஏனும் உடையரோ-இன்னடிசில் புக்களையும் தாமரைக்கைப் பூகாறும் செய்யவாய் ம்க்களேயிங் கில்லா தவர். (களன்) தம் மக்கள் கை அளாவிய அன்னம் மிக்க இன்பமாம் என இரண்டு மன்னரும் இன்னவாறு நன்னயமாக் கூறியுள்ளனர். தன் உயிரின் சாரமே மக்களாப் மருவி வருதலால் பிள்ளை களிடம் உள்ளம் உருகி உயர் வாஞ்சை மண்டி மனிதன் யாண் டும் உயர்ந்து வருகிருன். இயல்பான அங்க அன்புரிமைகள் பல வகையிலும் வெளியே தெளிவாய் வருகின்றன. அந்த வழியுள் ஒன்று ஈண்டு விழிதெரிய வந்து மகவின் மகிமையை விளக்கியது 距 H H. H. s == a தம் குழந்தைகள் அளைக்க குழாவிய கூழைக் காயும் தக் தையும் அமுதம்போல் உவந்து உண்பர் என்பது இதில் உணர்க் தப்பட்டது. இவ்வுண்மையைச் சுசீலை நன்கு உணர்த்தி கின்ருள். ச ரி தம். குசேலர் மனைவி ஆகிய சுசீலை கொடிய வறுமையிலும் குடும்பத்தை இனிது பாதுகாத்த வங்காள்; தனது நாயகன் தொழில் முறைகள் யாவும் ஒருவித் தாய கவகிலேயில் மருவி இருந்தமையால் மிடியில் மறுகி வருக்கிள்ை. புனித நெறியில் அவர் அரிதாகச் சேகரித்துக் கொண்டு வந்து கொடுத்த புல்லிய தானியங்களை மெல்லிய கூழ் ஆக்கி எல்லார்க்கும் நல்ல முறை யில் ஊட்டி யருளுவாள். பிள்ளைகள் முகம் வாடாக படி இவள் உள்ளம் உருகிப் பேணி வந்தது உரிய பரிவையும் பெரிய பாசத் தையும் அரிய மனைமாண்பையும் நெறியே உணர்த்தி கின்றது. இருகிலத்து யாவர்கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன ஒருவிய உளத்தான் காட்டில் உகிர்ந்துகொள் வாரும்இன்றி அருகிய வோரப்புல் தானியம் ஆராய்ந்து ஆராய்ந்து உருவஒண் நகத்தால் கிள்ளி எடுத்துடன் சேரக் கொண்டு: (1 வந்துதன் ம8னகைக் கீட்ட வாங்கிமம் றவற்றைக் குற்றி அந்தமெல் லியல்பா கஞ்செய்து அதிதிக்குஓர் பாகம் வைத்துத் தந்ததன் பங்கு அயின்று தவலரும் உவகை பூத்து மந்திர மறைகட்கு எட்டா மாலடி கினேந்திருப்பான் (2