பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 திருக்குறட் குமரேச வெண்பா வியந்து பேணிவந்தார். தேவி ஊட்டிய ஞானப்பாலால் இளமை யிலேயே கவிகள் சுவையாகப் பாட வந்தன. இறைவனே கேரே பாடவிரும்பி ஆலயங்களுக்குச் சென்ருர்; அவ்வாறு கடந்து செல் லும் அந்த மெல்லிய பாதங்கள் வருக்கமே என்று உள்ளம் பரிந்த தன் பிள்ளையை இவர் தோளில் தாக்கிச் சுமந்த செல்வது வழக்கம் تنگ لگا ہی۔ • தாதவிழ்செந் தாமரையின் அக இதழ்போல் சீறடிகள் தரையின் மீது போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொருஅன்பு புரிந்த சிந்தை மாதவம்செய் தாதையார் வந்தெடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள நாதர்கழல் தம்முடிமேல் கொண்டகருத் துடன்போந்தார் ஞானம் உண்டார். (பெரியபுராணம், திருஞான, 118) தம் மகவின் பாகம் கரையில் விழச் சம்மதியாமல் தோளில் சுமந்து தங்கை உவக்க போயுள்ளதை இதில் உணர்ந்த மகிழ் கிருேம். தமது அருமை மகனைத் தழுவியும், மழலை மொழிகளைக் கேட்டும் இவர் மகிழ்வடைந்துள்ளதைப் பல நூல்களும் வியக்த: புகழ்ந்துள்ளன. மக்கள் மெய் திண்டல் உடலுக்கு இன்பம்; அவருடைய இனிய சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம் என்பதைப் புவிக்கு இவர் தெளிவா உணர்த்தியுள்ளார். தாதையொடு வந்த வேதியச் சிறுவன் தளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த அன்னயோ என்று அழைப்ப முனனின் று ஞான போனகத்து அருள் அட்டிக் குழைத்த ஆளுக் திரளே அவன வயின அருள அந்தணன் முனிந்து தந்தார் யார்? என அவனேக் காட்டுவண் அப்ப வார்ை தோடுடைய செவியன் என்றும் பிடுடைய பெம்மான் என்றும் கையில் சுட்டிக் காட்ட ஐயநீ வெளிப்பட்டு அருளின ஆங்கே (கழுமலமும்மணி,1 தக்கையுடன் வக்க மைக்கன் பான் அருள் பெற்றுள்ள கிலேயைப் பட்டினத்தார் இவ்வாறு வியக் து பாராட்டியிருக்கிரு.ர்.